எரேமியா 16
Jeremiah 16:9 in Tamil
எரேமியா 16:9
ஏனெனில், இதோ, இவ்விடத்திலே நான் உங்கள் கண்களுக்கு முன்பாகவும், உங்கள் நாட்களிலுமே, சந்தோஷத்தின் சத்தத்தையும் மகிழ்ச்சியின் சத்தத்தையும், மணவாளனின் சத்தத்தையும், மணவாட்டின் சத்தத்தையும் ஓயப்பண்ணுவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Indian Revised Version
ஏனெனில், இதோ, இவ்விடத்தில் நான் உங்கள் கண்களுக்கு முன்பாகவும், உங்கள் நாட்களிலுமே, சந்தோஷத்தின் சத்தத்தையும், மகிழ்ச்சியின் சத்தத்தையும், மணமகனின் சத்தத்தையும், மணமகளின் சத்தத்தையும் ஓயச்செய்வேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Easy Reading Version
நமது இஸ்ரவேலின் சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: ‘களியாட்டு மனிதரின் சத்தத்தை விரைவில் நிறுத்துவேன். திருமண விருந்துகளில் எழுப்பப்படும் மகிழ்ச்சி ஒலிகளை விரைவில் நான் நிறுத்துவேன். உமது வாழ்நாளில் இவை நடைபெறும். நான் விரைவில் இவற்றைச் செய்வேன்.’
Thiru Viviliam
ஏனெனில், இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; இந்த இடத்தில் மகிழ்ச்சி ஒலியும், உவகைக் குரலும், திருமண ஆரவாரமும் எழாதிருக்கச் செய்வேன். இவை உங்கள் வாழ்நாளில் உங்கள் கண்முன்னே நிகழும்.⒫
Roman Transliteration
Aenenil, itho, ivvidaththilae naan ungal kannkalukku munpaakavum, ungal naatkalilumae, santhoshaththin saththaththaiyum makilchchiyin saththaththaiyum, manavaalanin saththaththaiyum, manavaattin saththaththaiyum oyappannnuvaen entu isravaelin thaevanaakiya senaikalin Karththar sollukiraar.
Jeremiah 16:9 in Other Translations
King James Version (KJV)
For thus saith the LORD of hosts, the God of Israel; Behold, I will cause to cease out of this place in your eyes, and in your days, the voice of mirth, and the voice of gladness, the voice of the bridegroom, and the voice of the bride.
American Standard Version (ASV)
For thus saith Jehovah of hosts, the God of Israel: Behold, I will cause to cease out of this place, before your eyes and in your days, the voice of mirth and the voice of gladness, the voice of the bridegroom and the voice of the bride.
Bible in Basic English (BBE)
For the Lord of armies, the God of Israel, has said, See, before your eyes and in your days I will put an end in this place to the laughing voices and the voice of joy; to the voice of the newly-married man and the voice of the bride.
Darby English Bible (DBY)
For thus saith Jehovah of hosts, the God of Israel: Behold, I will cause to cease out of this place, before your eyes, and in your days, the voice of mirth and the voice of joy, the voice of the bridegroom and the voice of the bride.
World English Bible (WEB)
For thus says Yahweh of Hosts, the God of Israel: Behold, I will cause to cease out of this place, before your eyes and in your days, the voice of mirth and the voice of gladness, the voice of the bridegroom and the voice of the bride.
Young's Literal Translation (YLT)
For thus said Jehovah of Hosts, God of Israel: Lo, I am causing to cease from this place, Before your eyes, and in your days, The voice of joy, and the voice of rejoicing, The voice of bridegroom and voice of bride.
எரேமியா Jeremiah 16:9
ஏனெனில், இதோ, இவ்விடத்திலே நான் உங்கள் கண்களுக்கு முன்பாகவும், உங்கள் நாட்களிலுமே, சந்தோஷத்தின் சத்தத்தையும் மகிழ்ச்சியின் சத்தத்தையும், மணவாளனின் சத்தத்தையும், மணவாட்டின் சத்தத்தையும் ஓயப்பண்ணுவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
For thus saith the LORD of hosts, the God of Israel; Behold, I will cause to cease out of this place in your eyes, and in your days, the voice of mirth, and the voice of gladness, the voice of the bridegroom, and the voice of the bride.| For | כִּי֩ | kî | kee |
| thus | כֹ֨ה | kō | koh |
| saith | אָמַ֜ר | ʾāmar | ah-MAHR |
| the Lord | יְהוָ֤ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| of hosts, | צְבָאוֹת֙ | ṣābāʾ | tsa-VA |
| the God | אֱלֹהֵ֣י | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| of Israel; | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| Behold, | הִנְנִ֨י | hēn | hane |
| I will cause to cease | מַשְׁבִּ֜ית | šābat | sha-VAHT |
| out of | מִן | min | meen |
| place | הַמָּק֥וֹם | māqôm | ma-KOME |
| this | הַזֶּ֛ה | ze | zeh |
| in your eyes, | לְעֵינֵיכֶ֖ם | ʿayin | ah-YEEN |
| and in your days, | וּבִֽימֵיכֶ֑ם | yôm | yome |
| the voice | ק֤וֹל | qôl | kole |
| of mirth, | שָׂשׂוֹן֙ | śāśôn | sa-SONE |
| and the voice | וְק֣וֹל | qôl | kole |
| of gladness, | שִׂמְחָ֔ה | śimḥâ | seem-HA |
| the voice | ק֥וֹל | qôl | kole |
| of the bridegroom, | חָתָ֖ן | ḥātān | ha-TAHN |
| and the voice | וְק֥וֹל | qôl | kole |
| of the bride. | כַּלָּֽה׃ | kallâ | ka-LA |
Read Full Chapter : Jeremiah 16