எரேமியா 15

Jeremiah 15:17 in Tamil

தமிழ்

எரேமியா 15:17
நான் பரியாசக்காரருடைய கூட்டத்தில் உட்கார்ந்து களிகூர்ந்ததில்லை; உமது கரத்தினிமித்தம் தனித்து உட்கார்ந்தேன்; சலிப்பினால் என்னை நிரப்பினீர்.

Tamil Indian Revised Version
நான் பரியாசக்காரருடைய கூட்டத்தில் உட்கார்ந்து மகிழ்ந்ததில்லை; உமது கைகளுக்காக தனித்து உட்கார்ந்தேன்; சோர்வினால் என்னை நிரப்பினீர்.

Tamil Easy Reading Version
நான் சிரிப்பும் வேடிக்கையும் செய்கிற கூட்டத்தில் ஒருபோதும் இருந்ததில்லை. உமது நோக்கம் என்மேல் இருப்பதால் நான் எப்போதும் தனியாகவே இருக்கிறேன். என்னைச் சுற்றிலும் தீமை நடக்கும்போது, நீர் என்னைக் கோபத்தால் நிரப்பினீர்.

Thiru Viviliam
⁽களியாட்டக் கூட்டங்களில் அமர்ந்து␢ நான் மகிழ்ச்சி கொண்டாடவில்லை.␢ உம் கை என்மேல் இருந்ததால்␢ நான் தனியனாய் இருந்தேன்.␢ சினத்தால் நீர் என்னை நிரப்பியிருந்தீர்.⁾

Roman Transliteration
Naan pariyaasakkaararutaiya koottaththil utkaarnthu kalikoornthathillai; umathu karaththinimiththam thaniththu utkaarnthaen; salippinaal ennai nirappineer.

Jeremiah 15:17 in Other Translations

King James Version (KJV)
I sat not in the assembly of the mockers, nor rejoiced; I sat alone because of thy hand: for thou hast filled me with indignation.

American Standard Version (ASV)
I sat not in the assembly of them that make merry, nor rejoiced; I sat alone because of thy hand; for thou hast filled me with indignation.

Bible in Basic English (BBE)
I did not take my seat among the band of those who are glad, and I had no joy; I kept by myself because of your hand; for you have made me full of wrath.

Darby English Bible (DBY)
I sat not in the assembly of the mockers, nor exulted: I sat alone because of thy hand; for thou hast filled me with indignation.

World English Bible (WEB)
I didn't sit in the assembly of those who make merry, nor rejoiced; I sat alone because of your hand; for you have filled me with indignation.

Young's Literal Translation (YLT)
I have not sat in an assembly of deriders, Nor do I exult, because of thy hand, -- Alone I have sat, For `with' indignation Thou hast filled me.

எரேமியா Jeremiah 15:17

நான் பரியாசக்காரருடைய கூட்டத்தில் உட்கார்ந்து களிகூர்ந்ததில்லை; உமது கரத்தினிமித்தம் தனித்து உட்கார்ந்தேன்; சலிப்பினால் என்னை நிரப்பினீர்.

I sat not in the assembly of the mockers, nor rejoiced; I sat alone because of thy hand: for thou hast filled me with indignation.

not לֹֽא lōʾ loh
I sat יָשַׁ֥בְתִּי yāšab ya-SHAHV
in the assembly בְסוֹד sôd sode
of the mockers, מְשַׂחֲקִ֖ים śāḥaq sa-HAHK
nor rejoiced; וָֽאֶעְלֹ֑ז ʿālaz ah-LAHZ
because מִפְּנֵ֤י pānîm pa-NEEM
of thy hand: יָֽדְךָ֙ yād yahd
alone בָּדָ֣ד bādād ba-DAHD
I sat יָשַׁ֔בְתִּי yāšab ya-SHAHV
for כִּֽי kee
me with indignation. זַ֖עַם zaʿam za-AM
thou hast filled מִלֵּאתָֽנִי׃ mālēʾ ma-LAY



Read Full Chapter : Jeremiah 15