James 5:19-20 in Tamil in Tamil

யாக்கோபு 5

19 சகோதரரே, உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம்போகும்போது, மற்றொருவன் அவனைத்திருப்பினால், Brethren, if any of you do err from the truth, and one convert him;

20 தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன். Let him know, that he which converteth the sinner from the error of his way shall save a soul from death, and shall hide a multitude of sins.

Read Full Chapter : யாக்கோபு 5