ஏசாயா 57

Isaiah 57:7 in Tamil

தமிழ்

ஏசாயா 57:7
நீ உயரமும் உன்னதமுமான மலைகளின்மேல் உன் மஞ்சத்தை வைக்கிறாய்; அங்கேயும் பலியிடும்படி ஏறுகிறாய்.

Tamil Indian Revised Version
நீ உயரமும் உன்னதமுமான மலைகளின்மேல் உன் படுக்கையை வைக்கிறாய்; அங்கேயும் பலியிடும்படி ஏறுகிறாய்.

Tamil Easy Reading Version
ஒவ்வொரு மலையிலும் குன்றுகளிலும் உனது படுக்கையை நீ அமைக்கிறாய். அந்த இடங்களுக்கு நீ ஏறிப்போய் பலிகளைத் தருகிறாய்.

Thiru Viviliam
⁽வானாளவ உயர்ந்து நிற்கும் மலைமேல்␢ உன் மஞ்சத்தை வைத்துள்ளாய்;␢ பலிசெலுத்துமாறு அங்கு ஏறிப்போனாய்.⁾

Roman Transliteration
Nee uyaramum unnathamumaana malaikalinmael un manjaththai vaikkiraay; angaeyum paliyidumpati aeraுkiraay.

Isaiah 57:7 in Other Translations

King James Version (KJV)
Upon a lofty and high mountain hast thou set thy bed: even thither wentest thou up to offer sacrifice.

American Standard Version (ASV)
Upon a high and lofty mountain hast thou set thy bed; thither also wentest thou up to offer sacrifice.

Bible in Basic English (BBE)
You have put your bed on a high mountain: there you went up to make your offering.

Darby English Bible (DBY)
Upon a lofty and high mountain hast thou set thy bed: even thither didst thou go up to offer sacrifice.

World English Bible (WEB)
On a high and lofty mountain have you set your bed; there also you went up to offer sacrifice.

Young's Literal Translation (YLT)
On a mountain, high and exalted, Thou hast set thy couch, Also thither thou hast gone up to make a sacrifice.

ஏசாயா Isaiah 57:7

நீ உயரமும் உன்னதமுமான மலைகளின்மேல் உன் மஞ்சத்தை வைக்கிறாய்; அங்கேயும் பலியிடும்படி ஏறுகிறாய்.

Upon a lofty and high mountain hast thou set thy bed: even thither wentest thou up to offer sacrifice.

Upon עַ֤ל ʿal al
mountain הַר har hahr
a lofty גָּבֹ֙הַּ֙ gābōah ɡa-VOH-ah
and high וְנִשָּׂ֔א nāśāʾ na-SA
hast thou set שַׂ֖מְתְּ śûm soom
thy bed: מִשְׁכָּבֵ֑ךְ miškāb meesh-KAHV
even גַּם gam ɡahm
thither שָׁ֥ם šām shahm
wentest thou up עָלִ֖ית ʿālâ ah-LA
to offer לִזְבֹּ֥חַ zābaḥ za-VAHK
sacrifice. זָֽבַח׃ zebaḥ zeh-VAHK



Read Full Chapter : Isaiah 57