ஏசாயா 57

Isaiah 57:12 in Tamil

தமிழ்

ஏசாயா 57:12
உன் நீதியையும் உன் கிரியைகளையும் நான் வெளிப்படுத்துவேன் அவைகள் உனக்கு உதவாது.

Tamil Indian Revised Version
உன் நீதியையும் உன் செயல்களையும் நான் வெளிப்படுத்துவேன், அவைகள் உனக்கு உதவாது.

Tamil Easy Reading Version
உனது நல்ல வேலைகளைப்பற்றி நான் சொல்ல முடிந்தது. நீ செய்த மதத் தொடர்பானவற்றையும் சொல்ல முடிந்தது. ஆனால், அவை பயனற்றவை.

Thiru Viviliam
⁽உன் நேர்மையையும் செயல்களையும் எடுத்துரைப்பேன்;␢ அவை உனக்கு உதவா.⁾

Roman Transliteration
Un neethiyaiyum un kiriyaikalaiyum naan velippaduththuvaen avaikal unakku uthavaathu.

Isaiah 57:12 in Other Translations

King James Version (KJV)
I will declare thy righteousness, and thy works; for they shall not profit thee.

American Standard Version (ASV)
I will declare thy righteousness; and as for thy works, they shall not profit thee.

Bible in Basic English (BBE)
I will make clear what your righteousness is like and your works; you will have no profit in them.

Darby English Bible (DBY)
I will declare thy righteousness, and thy works; and they shall not profit thee.

World English Bible (WEB)
I will declare your righteousness; and as for your works, they shall not profit you.

Young's Literal Translation (YLT)
I declare thy righteousness, and thy works, And they do not profit thee.

ஏசாயா Isaiah 57:12

உன் நீதியையும் உன் கிரியைகளையும் நான் வெளிப்படுத்துவேன் அவைகள் உனக்கு உதவாது.

I will declare thy righteousness, and thy works; for they shall not profit thee.

I אֲנִ֥י ʾănî uh-NEE
will declare אַגִּ֖יד nāgad na-ɡAHD
thy righteousness, צִדְקָתֵ֑ךְ ṣĕdāqâ tseh-da-KA
וְאֶֽת ʾēt ate
and thy works; מַעֲשַׂ֖יִךְ maʿăśe ma-uh-SEH
for they shall not וְלֹ֥א lōʾ loh
profit thee. יוֹעִילֽוּךְ׃ yāʿal ya-AL



Read Full Chapter : Isaiah 57