ஏசாயா 41

Isaiah 41:9 in Tamil

தமிழ்

ஏசாயா 41:9
நான் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து, உன்னை எடுத்து, அதின் எல்லைகளிலிருந்து அழைத்துவந்து, நீ என் தாசன், நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை என்று சொன்னேன்.

Tamil Indian Revised Version
நான் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து, உன்னை எடுத்து, அதின் எல்லைகளிலிருந்து அழைத்து வந்து: நீ என் ஊழியக்காரன், நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை என்று சொன்னேன்.

Tamil Easy Reading Version
பூமியில் நீங்கள் வெகு தொலைவில் இருந்தீர்கள். நீங்கள் தொலைதூர நாட்டில் இருந்தீர்கள். ஆனால் நான் உன்னிடம் தேடிவந்து உன்னை அழைத்துச் சொன்னேன், ‘நீ எனது ஊழியன்.’ நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன். நான் உன்னைத் தள்ளிவிடவில்லை!

Thiru Viviliam
⁽உலகின் எல்லைகளினின்று␢ உன்னை அழைத்து வந்தேன்;␢ தொலைநாடுகளினின்று␢ உன்னை அழைத்தேன்;␢ ‘நீ என் அடியவன்;␢ நான் உன்னைத் தெரிந்தெடுத்தேன்;␢ உன்னை நான் தள்ளிவிடவில்லை’␢ என்று சொன்னேன்.⁾

Roman Transliteration
Naan poomiyin kataiyaantharangalilirunthu, unnai eduththu, athin ellaikalilirunthu alaiththuvanthu, nee en thaasan, naan unnaith therinthukonntaen, naan unnai veraுththuvidavillai entu sonnaen.

Isaiah 41:9 in Other Translations

King James Version (KJV)
Thou whom I have taken from the ends of the earth, and called thee from the chief men thereof, and said unto thee, Thou art my servant; I have chosen thee, and not cast thee away.

American Standard Version (ASV)
thou whom I have taken hold of from the ends of the earth, and called from the corners thereof, and said unto thee, Thou art my servant, I have chosen thee and not cast thee away;

Bible in Basic English (BBE)
You whom I have taken from the ends of the earth, and sent for from its farthest parts, saying to you, You are my servant, whom I have taken for myself, and whom I have not given up:

Darby English Bible (DBY)
-- thou whom I have taken from the ends of the earth, and called from the extremities thereof, and to whom I said, Thou art my servant, I have chosen thee and not rejected thee,

World English Bible (WEB)
you whom I have taken hold of from the ends of the earth, and called from the corners of it, and said to you, You are my servant, I have chosen you and not cast you away;

Young's Literal Translation (YLT)
Whom I have taken hold of, from the ends of the earth, And from its near places I have called thee, And I say to thee, My servant Thou `art', I have chosen thee, and not rejected thee.

ஏசாயா Isaiah 41:9

நான் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து, உன்னை எடுத்து, அதின் எல்லைகளிலிருந்து அழைத்துவந்து, நீ என் தாசன், நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை என்று சொன்னேன்.

Thou whom I have taken from the ends of the earth, and called thee from the chief men thereof, and said unto thee, Thou art my servant; I have chosen thee, and not cast thee away.

whom אֲשֶׁ֤ר ʾăšer uh-SHER
I have taken הֶחֱזַקְתִּ֙יךָ֙ ḥāzaq ha-ZAHK
from the ends מִקְצ֣וֹת qāṣâ ka-TSA
of the earth, הָאָ֔רֶץ ʾereṣ eh-RETS
thee from the chief men וּמֵאֲצִילֶ֖יהָ ʾāṣîl ah-TSEEL
and called קְרָאתִ֑יךָ qārāʾ ka-RA
thereof, and said וָאֹ֤מַר ʾāmar ah-MAHR
לְךָ֙
my servant; עַבְדִּי ʿebed eh-VED
unto thee, Thou אַ֔תָּה ʾattâ ah-TA
I have chosen בְּחַרְתִּ֖יךָ bāḥar ba-HAHR
thee, and not וְלֹ֥א lōʾ loh
cast thee away. מְאַסְתִּֽיךָ׃ māʾas ma-AS



Read Full Chapter : Isaiah 41