ஏசாயா 37

Isaiah 37:18 in Tamil

தமிழ்

ஏசாயா 37:18
கர்த்தாவே, அசீரியா ராஜாக்கள் அந்த ஜாதிகளையும், அவர்கள் தேசத்தையும் நாசமாக்கி,

Tamil Indian Revised Version
கர்த்தாவே, அசீரியா ராஜாக்கள் அந்த தேசங்களையும், அவர்கள் நிலங்களையும் நாசமாக்கி,

Tamil Easy Reading Version
கர்த்தாவே, அசீரியாவின் அரசன் உண்மையிலேயே அனைத்து நாடுகளையும் ஜனங்களையும் அழித்திருக்கிறான்.

Thiru Viviliam
ஆண்டவரே, அசீரிய மன்னர்கள் அனைத்து நாடுகளையும் அவற்றின் நிலங்களையும் பாழடையச் செய்தது உண்மையே!

Roman Transliteration
Karththaavae, aseeriyaa raajaakkal antha jaathikalaiyum, avarkal thaesaththaiyum naasamaakki,

Isaiah 37:18 in Other Translations

King James Version (KJV)
Of a truth, LORD, the kings of Assyria have laid waste all the nations, and their countries,

American Standard Version (ASV)
Of a truth, Jehovah, the kings of Assyria have laid waste all the countries, and their land,

Bible in Basic English (BBE)
Truly, O Lord, the kings of Assyria have made waste all the nations and their lands,

Darby English Bible (DBY)
Of a truth, Jehovah, the kings of Assyria have laid waste all the lands, and their countries,

World English Bible (WEB)
Of a truth, Yahweh, the kings of Assyria have laid waste all the countries, and their land,

Young's Literal Translation (YLT)
`Truly, O Jehovah, kings of Asshur have laid waste all the lands and their land,

ஏசாயா Isaiah 37:18

கர்த்தாவே, அசீரியா ராஜாக்கள் அந்த ஜாதிகளையும், அவர்கள் தேசத்தையும் நாசமாக்கி,

Of a truth, LORD, the kings of Assyria have laid waste all the nations, and their countries,

Of a truth, אָמְנָ֖ם ʾomnām ome-NAHM
Lord, יְהוָ֑ה yĕhōwâ yeh-hoh-VA
have laid waste הֶחֱרִ֜יבוּ ḥārab ha-RAHV
the kings מַלְכֵ֥י melek meh-LEK
of Assyria אַשּׁ֛וּר ʾaššûr ah-SHOOR
אֶת ʾēt ate
all כָּל kōl kole
the nations, הָאֲרָצ֖וֹת ʾereṣ eh-RETS
וְאֶת ʾēt ate
and their countries, אַרְצָֽם׃ ʾereṣ eh-RETS



Read Full Chapter : Isaiah 37