ஏசாயா 22

Isaiah 22:6 in Tamil

தமிழ்

ஏசாயா 22:6
ஏலாமியன் அம்பறாத்தூணியை எடுத்து, இரதங்களோடும் காலாட்களோடும் குதிரைவீரரோடும் வருகிறான்; கீர் கேடகத்தை வெளிப்படுத்தும்.

Tamil Indian Revised Version
ஏலாமியன் அம்புகளை வைக்கும் பையை எடுத்து, இரதங்களுடனும் காலாட்களுடனும் குதிரைவீரர்களுடனும் வருகிறான்; கீர் கேடகத்தை வெளிப்படுத்தும்.

Tamil Easy Reading Version
ஏலாமிலிருந்து வந்த குதிரை வீரர்கள் தங்கள் அம்புகள் நிரப்பப்பட்ட பைகளை எடுத்துக்கொண்டு போர் செய்யப் போவார்கள். கீர் நாட்டு ஜனங்கள் தங்கள் கேடயங்களோடு ஆரவாரம் செய்வார்கள்.

Thiru Viviliam
⁽ஏலாம் நாட்டினர் அம்பறாத் தூணியை␢ எடுத்துச் சென்றனர்,␢ தேர்ப்படையோடும் குதிரை வீரரோடும்␢ புறப்பட்டனர்;␢ கீரைச் சார்ந்தோர்␢ கேடயத்தின் உறையை அகற்றினர்.⁾

Roman Transliteration
Aelaamiyan amparaaththoonniyai eduththu, irathangalodum kaalaatkalodum kuthiraiveerarodum varukiraan; geer kaedakaththai velippaduththum.

Isaiah 22:6 in Other Translations

King James Version (KJV)
And Elam bare the quiver with chariots of men and horsemen, and Kir uncovered the shield.

American Standard Version (ASV)
And Elam bare the quiver, with chariots of men `and' horsemen; and Kir uncovered the shield.

Bible in Basic English (BBE)
And Elam was armed with arrows, and Aram came on horseback; and the breastplate of Kir was uncovered.

Darby English Bible (DBY)
-- Elam beareth the quiver with chariots of men [and] horsemen; and Kir uncovereth the shield.

World English Bible (WEB)
Elam bore the quiver, with chariots of men [and] horsemen; and Kir uncovered the shield.

Young's Literal Translation (YLT)
And Elam hath borne a quiver, In a chariot of men -- horsemen, And Kir hath exposed a shield.

ஏசாயா Isaiah 22:6

ஏலாமியன் அம்பறாத்தூணியை எடுத்து, இரதங்களோடும் காலாட்களோடும் குதிரைவீரரோடும் வருகிறான்; கீர் கேடகத்தை வெளிப்படுத்தும்.

And Elam bare the quiver with chariots of men and horsemen, and Kir uncovered the shield.

And Elam וְעֵילָם֙ ʿêlām ay-LAHM
bare נָשָׂ֣א nāśāʾ na-SA
the quiver אַשְׁפָּ֔ה ʾašpâ ash-PA
with chariots בְּרֶ֥כֶב rekeb reh-HEV
of men אָדָ֖ם ʾādām ah-DAHM
horsemen, פָּֽרָשִׁ֑ים pāroš pa-ROHSH
and Kir וְקִ֥יר qîr keer
uncovered עֵרָ֖ה ʿārâ ah-RA
the shield. מָגֵֽן׃ māgēn ma-ɡANE



Read Full Chapter : Isaiah 22