ஏசாயா 14

Isaiah 14:9 in Tamil

தமிழ்

ஏசாயா 14:9
கீழே இருக்கிற பாதாளம் உன்னிமித்தம் அதிர்ந்து, உன் வருகைக்கு எதிர்கொண்டு, பூமியில் அதிபதிகளாயிருந்து செத்த இராட்சதர் யாவரையும் உன்னிமித்தம் எழுப்பி, ஜாதிகளுடைய எல்லா ராஜாக்களையும் அவர்களுடைய சிங்காசனங்களிலிருந்து எழுந்திருக்கப்பண்ணுகிறது.

Tamil Indian Revised Version
கீழே இருக்கிற பாதாளம் உன்னைப்பார்த்து அதிர்ந்து, உன் வருகைக்கு எதிர்கொண்டு, பூமியில் அதிபதிகளாயிருந்து செத்த இராட்சதர் யாவரையும் உனக்காக எழுப்பி, மக்களுடைய எல்லா ராஜாக்களையும் அவர்களுடைய சிங்காசனங்களிலிருந்து எழுந்திருக்கச்செய்கிறது.

Tamil Easy Reading Version
மரணத்தின் இடமான பாதாளம் அதிர்கிறது. ஏனென்றால் நீ வந்துகொண்டிருக்கிறாய். உனக்காக பூமியில் இருந்த அனைத்துத் தலைவர்களின் ஆவிகளையும் பாதாளம் எழுப்பிக்கொண்டிருக்கிறது. அரசர்களை அவர்களின் சிங்காசனத்திலிருந்து பாதாளம் எழுந்து நிற்கச் செய்துகொண்டிருக்கிறது. உன் வருகைக்காக அவை தயாராக உள்ளன.

Thiru Viviliam
⁽நீ வரும்போது உன்னை எதிர்கொள்ளக்␢ கீழுள்ள பாதாளம்␢ மகிழ்ச்சியால் பரபரக்கின்றது;␢ உலகின் இறந்த␢ தலைவர்கள் அனைவரும்␢ உன்னை வரவேற்குமாறு␢ அவர்களை எழுப்புகிறது.␢ வேற்றினத்தாரின் அரசர்கள்␢ அனைவரையும்␢ அவர்தம் அரியணையை விட்டு␢ எழச் செய்கிறது.⁾

Roman Transliteration
Geelae irukkira paathaalam unnimiththam athirnthu, un varukaikku ethirkonndu, poomiyil athipathikalaayirunthu seththa iraatchathar yaavaraiyum unnimiththam eluppi, jaathikalutaiya ellaa raajaakkalaiyum avarkalutaiya singaasanangalilirunthu elunthirukkappannnukirathu.

Isaiah 14:9 in Other Translations

King James Version (KJV)
Hell from beneath is moved for thee to meet thee at thy coming: it stirreth up the dead for thee, even all the chief ones of the earth; it hath raised up from their thrones all the kings of the nations.

American Standard Version (ASV)
Sheol from beneath is moved for thee to meet thee at thy coming; it stirreth up the dead for thee, even all the chief ones of the earth; it hath raised up from their thrones all the kings of the nations.

Bible in Basic English (BBE)
The underworld is moved at your coming: the shades of the dead are awake before you, even the strong ones of the earth; all the kings of the world have got up from their seats.

Darby English Bible (DBY)
Sheol from beneath is moved for thee to meet [thee] at thy coming, stirring up the dead for thee, all the he-goats of the earth; making to rise from their thrones all the kings of the nations.

World English Bible (WEB)
Sheol from beneath is moved for you to meet you at your coming; it stirs up the dead for you, even all the chief ones of the earth; it has raised up from their thrones all the kings of the nations.

Young's Literal Translation (YLT)
Sheol beneath hath been troubled at thee, To meet thy coming in, It is waking up for thee Rephaim, All chiefs ones of earth, It hath raised up from their thrones All kings of nations.

ஏசாயா Isaiah 14:9

கீழே இருக்கிற பாதாளம் உன்னிமித்தம் அதிர்ந்து, உன் வருகைக்கு எதிர்கொண்டு, பூமியில் அதிபதிகளாயிருந்து செத்த இராட்சதர் யாவரையும் உன்னிமித்தம் எழுப்பி, ஜாதிகளுடைய எல்லா ராஜாக்களையும் அவர்களுடைய சிங்காசனங்களிலிருந்து எழுந்திருக்கப்பண்ணுகிறது.

Hell from beneath is moved for thee to meet thee at thy coming: it stirreth up the dead for thee, even all the chief ones of the earth; it hath raised up from their thrones all the kings of the nations.

Hell שְׁא֗וֹל šĕʾôl sheh-OLE
from beneath מִתַּ֛חַת taḥat ta-HAHT
is moved רָגְזָ֥ה rāgaz ra-ɡAHZ
לְךָ֖
for thee to meet לִקְרַ֣את qirʾâ keer-AH
at thy coming: בּוֹאֶ֑ךָ bôʾ boh
it stirreth up עוֹרֵ֨ר ʿûr oor
לְךָ֤
the dead רְפָאִים֙ rāpāʾ ra-FA
for thee, all כָּל kōl kole
the chief ones עַתּ֣וּדֵי ʿattûd ah-TOOD
of the earth; אָ֔רֶץ ʾereṣ eh-RETS
it hath raised up הֵקִים֙ qûm koom
from their thrones מִכִּסְאוֹתָ֔ם kissēʾ kee-SAY
all כֹּ֖ל kōl kole
the kings מַלְכֵ֥י melek meh-LEK
of the nations. גוֹיִֽם׃ gôy ɡoy



Read Full Chapter : Isaiah 14