ஓசியா 12

Hosea 12:12 in Tamil

தமிழ்

ஓசியா 12:12
யாக்கோபு சீரியாதேசத்துக்கு ஓடிப்போய், இஸ்ரவேல் ஒரு பெண்ணுக்காக ஊழியஞ்செய்து, ஒரு பெண்ணுக்காக ஆடு மேய்த்தான்.

Tamil Indian Revised Version
யாக்கோபு சீரியா தேசத்திற்கு ஓடிப்போய், இஸ்ரவேல் ஒரு பெண்ணுக்காக வேலைசெய்து, ஒரு பெண்ணுக்காக ஆடு மேய்த்தான்.

Tamil Easy Reading Version
“யாக்கோபு ஆராம் நாட்டுக்கு ஓடிப்போனான். அந்த இடத்தில் இஸ்ரவேல் ஒரு மனைவிக்காக வேலை செய்தான். இன்னொரு மனைவிக்காக அவன் ஆடு மேய்த்தான்.

Thiru Viviliam
⁽யாக்கோபு ஆராம் நாட்டிற்குத்␢ தப்பி ஓடினான்;␢ இஸ்ரயேல் ஒரு பெண்ணுக்காக␢ ஊழியம் செய்தான்;␢ அப்பெண்ணுக்காக ஆடு மேய்த்தான்.⁾

Roman Transliteration
Yaakkopu seeriyaathaesaththukku otippoy, Israel oru pennnukkaaka ooliyanjaெythu, oru pennnukkaaka aadu maeyththaan.

Hosea 12:12 in Other Translations

King James Version (KJV)
And Jacob fled into the country of Syria, and Israel served for a wife, and for a wife he kept sheep.

American Standard Version (ASV)
And Jacob fled into the field of Aram, and Israel served for a wife, and for a wife he kept `sheep'.

Bible in Basic English (BBE)
In Gilead there is evil. They are quite without value; in Gilgal they make offerings of oxen; truly their altars are like masses of stones in the hollows of a ploughed field.

Darby English Bible (DBY)
And Jacob fled into the country of Syria, and Israel served for a wife, and for a wife he kept [sheep].

World English Bible (WEB)
Jacob fled into the country of Aram, And Israel served to get a wife, And for a wife he tended flocks and herds.

Young's Literal Translation (YLT)
And Jacob doth flee to the country of Aram, And Israel doth serve for a wife, Yea, for a wife he hath kept watch.

ஓசியா Hosea 12:12

யாக்கோபு சீரியாதேசத்துக்கு ஓடிப்போய், இஸ்ரவேல் ஒரு பெண்ணுக்காக ஊழியஞ்செய்து, ஒரு பெண்ணுக்காக ஆடு மேய்த்தான்.

And Jacob fled into the country of Syria, and Israel served for a wife, and for a wife he kept sheep.

fled וַיִּבְרַ֥ח bāraḥ ba-RAHK
And Jacob יַעֲקֹ֖ב yaʿăqōb ya-uh-KOVE
into the country שְׂדֵ֣ה śāde sa-DEH
of Syria, אֲרָ֑ם ʾărām uh-RAHM
served וַיַּעֲבֹ֤ד ʿābad ah-VAHD
and Israel יִשְׂרָאֵל֙ yiśrāʾēl yees-ra-ALE
for a wife, בְּאִשָּׁ֔ה ʾiššâ ee-SHA
and for a wife וּבְאִשָּׁ֖ה ʾiššâ ee-SHA
he kept שָׁמָֽר׃ šāmar sha-MAHR



Read Full Chapter : Hosea 12