எபிரெயர் 5

Hebrews 5:13 in Tamil

தமிழ்

எபிரெயர் 5:13
பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான்.

Tamil Indian Revised Version
பாலைக் குடிக்கிறவன் குழந்தையாக இருக்கிறதினாலே நீதியின் வசனத்தில் அனுபவம் இல்லாதவனாக இருக்கிறான்.

Tamil Easy Reading Version
இன்னும் பால் தேவையாய் இருக்கிற குழந்தையைப்போல் அடிப்படைப் போதனை தேவையாய் இருக்கிற ஒருவன் சரியாக வாழ்வது பற்றிய சிரமமான போதனைகளைப் புரிந்துகொள்ள முடியாது. ஏனெனில் அவன் இன்னும் ஒரு குழந்தையே!

Thiru Viviliam
பால் குடிக்கும் நிலையில் உள்ளவர் எவரும் குழந்தையே. நீதிநெறிபற்றிய படிப்பினையில் அவர் தேர்ச்சி அற்றவர்.

Roman Transliteration
Paalunnkiravan kulanthaiyaayirukkirapatiyinaalae neethiyin vasanaththil palakkamillaathavanaayirukkiraan.

Hebrews 5:13 in Other Translations

King James Version (KJV)
For every one that useth milk is unskilful in the word of righteousness: for he is a babe.

American Standard Version (ASV)
For every one that partaketh of milk is without experience of the word of righteousness; for he is a babe.

Bible in Basic English (BBE)
For everyone who takes milk is without experience of the word of righteousness: he is a child.

Darby English Bible (DBY)
For every one that partakes of milk [is] unskilled in the word of righteousness, for he is a babe;

World English Bible (WEB)
For everyone who lives on milk is not experienced in the word of righteousness, for he is a baby.

Young's Literal Translation (YLT)
for every one who is partaking of milk `is' unskilled in the word of righteousness -- for he is an infant,

எபிரெயர் Hebrews 5:13

பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான்.

For every one that useth milk is unskilful in the word of righteousness: for he is a babe.

every one πᾶς pas pahs
For γὰρ gar gahr
ho oh
that useth μετέχων metechō may-TAY-hoh
milk γάλακτος gala GA-la
unskilful ἄπειρος apeiros AH-pee-rose
in the word λόγου logos LOH-gose
of righteousness: δικαιοσύνης dikaiosynē thee-kay-oh-SYOO-nay
a babe. νήπιος nēpios NAY-pee-ose
for γάρ gar gahr
he is ἐστιν· esti ay-STEE



Read Full Chapter : Hebrews 5