எபிரெயர் 1

Hebrews 1:5 in Tamil

தமிழ்

எபிரெயர் 1:5
எப்படியெனில், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக் குமாரனாயிருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் சொன்னதுண்டா?

Tamil Indian Revised Version
எப்படியென்றால், நீர் என்னுடைய நேசகுமாரன், இன்று நான் உம் தகப்பனானேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாக இருப்பேன், அவர் எனக்குக் குமாரனாக இருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாவது சொன்னது உண்டா?

Tamil Easy Reading Version
கீழ்க்கண்டவற்றை தேவன் ஒருபோதும் தேவதூதர்களிடம் சொன்னதில்லை, “நீர் எனது குமாரன், இன்று நான் உமக்குப் பிதா ஆனேன்.” அதோடு எந்த தேவதூதனிடமும் தேவன் இவ்வாறு சொன்னதில்லை, “நான் அவரது பிதாவாக இருப்பேன். அவர் எனது குமாரனாக இருப்பார்.”

Thiru Viviliam
ஏனெனில், கடவுள் வானதூதர் எவரிடமாவது ⦃“நீ என் மைந்தர்; இன்று நான் § உம்மைப் பெற்றெடுத்தேன்”⦄ என்றும், ⦃“நான் அவருக்குத் தந்தையாயிருப்பேன், § அவர் எனக்கு மகனாயிருப்பார்”⦄ என்றும் எப்போதாவது கூறியதுண்டா?

Roman Transliteration
Eppatiyenil, neer ennutaiya kumaaran, intu naan ummai jenippiththaen entum; naan avarukkup pithaavaayiruppaen, avar enakkuk kumaaranaayiruppaar entum, avar thootharkalil yaarukkaavathu eppothaakilum sonnathunndaa?

Hebrews 1:5 in Other Translations

King James Version (KJV)
For unto which of the angels said he at any time, Thou art my Son, this day have I begotten thee? And again, I will be to him a Father, and he shall be to me a Son?

American Standard Version (ASV)
For unto which of the angels said he at any time, Thou art my Son, This day have I begotten thee? and again, I will be to him a Father, And he shall be to me a Son?

Bible in Basic English (BBE)
To which of the angels did God say at any time, You are my Son, this day I have given you being? or, I will be his Father, and he will be my Son?

Darby English Bible (DBY)
For to which of the angels said he ever, *Thou* art my Son: this day have *I* begotten thee? and again, *I* will be to him for father, and *he* shall be to me for son?

World English Bible (WEB)
For to which of the angels did he say at any time, "You are my Son, Today have I become your father?" and again, "I will be to him a Father, And he will be to me a Son?"

Young's Literal Translation (YLT)
For to which of the messengers said He ever, `My Son thou art -- I to-day have begotten thee?' and again, `I will be to him for a father, and he shall be to Me for a son?'

எபிரெயர் Hebrews 1:5

எப்படியெனில், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக் குமாரனாயிருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் சொன்னதுண்டா?

For unto which of the angels said he at any time, Thou art my Son, this day have I begotten thee? And again, I will be to him a Father, and he shall be to me a Son?

unto which Τίνι tis tees
For γὰρ gar gahr
said he εἶπέν epō APE-oh
at any time, ποτε pote poh-TAY
the τῶν ho oh
of angels ἀγγέλων angelos ANG-gay-lose
Son, Υἱός huios yoo-OSE
my μου mou moo
art εἶ ei ee
Thou σύ sy syoo
I ἐγὼ egō ay-GOH
this day σήμερον sēmeron SAY-may-rone
have begotten γεγέννηκά gennaō gane-NA-oh
thee? σε se say
And καὶ kai kay
again, πάλιν palin PA-leen
I Ἐγὼ egō ay-GOH
will be ἔσομαι esomai A-soh-may
him αὐτῷ autos af-TOSE
to εἰς eis ees
a Father, πατέρα patēr pa-TARE
and καὶ kai kay
he αὐτὸς autos af-TOSE
shall be ἔσται esomai A-soh-may
me μοι moi moo
to εἰς eis ees
a Son? υἱόν huios yoo-OSE



Read Full Chapter : Hebrews 1