Genesis 49:1-2 in Tamil in Tamil

ஆதியாகமம் 49

1 யாக்கோபு தன் குமாரரை அழைத்து: நீங்கள் கூடிவாருங்கள், கடைசி நாட்களில் உங்களுக்கு நேரிடும் காரியங்களை அறிவிப்பேன். And Jacob called unto his sons, and said, Gather yourselves together, that I may tell you that which shall befall you in the last days.

2 யாக்கோபின் குமாரரே, கூடிவந்து கேளுங்கள்; உங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலுக்குச் செவிகொடுங்கள். Gather yourselves together, and hear, ye sons of Jacob; and hearken unto Israel your father.

Read Full Chapter : ஆதியாகமம் 49