ஆதியாகமம் 41

Genesis 41:44 in Tamil

தமிழ்

ஆதியாகமம் 41:44
பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி: நான் பார்வோன்; ஆனாலும் எகிப்து தேசத்திலுள்ளவர்களில் ஒருவனும் உன் உத்தரவில்லாமல் தன் கையையாவது தன் காலையாவது அசைக்கக் கூடாது என்றான்.

Tamil Indian Revised Version
பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி: நான் பார்வோன்; ஆனாலும் எகிப்துதேசத்திலுள்ளவர்களில் ஒருவனும் உன் உத்திரவில்லாமல் தன் கையையாவது தன் காலையாவது அசைக்கக்கூடாது என்றான்.

Tamil Easy Reading Version
பார்வோன் யோசேப்பிடம், “நான் எகிப்தின் அரசனாகிய பார்வோன். எனக்கு விருப்பமான முறையில் நான் நடந்துகொள்வேன். வேறுயாரும் இந்நாட்டில் உன் அனுமதி இல்லாமல் கையைத் தூக்கவோ காலை நகர்த்தவோ முடியாது” என்றான்.

Thiru Viviliam
மேலும், அவன் யோசேப்பை நோக்கி, “பார்வோனாகிய நான் கூறுகிறேன். உமது ஒப்புதலின்றி எகிப்து நாடெங்கும் எவனும் கையையோ காலையோ உயர்த்தக்கூடாது” என்றான்.

Roman Transliteration
Pinnum paarvon yoseppai Nnokki: naan paarvon; aanaalum ekipthu thaesaththilullavarkalil oruvanum un uththaravillaamal than kaiyaiyaavathu than kaalaiyaavathu asaikkak koodaathu entan.

Genesis 41:44 in Other Translations

King James Version (KJV)
And Pharaoh said unto Joseph, I am Pharaoh, and without thee shall no man lift up his hand or foot in all the land of Egypt.

American Standard Version (ASV)
And Pharaoh said unto Joseph, I am Pharaoh, and without thee shall no man lift up his hand or his foot in all the land of Egypt.

Bible in Basic English (BBE)
Then Pharaoh said to Joseph, I am Pharaoh; and without your order no man may do anything in all the land of Egypt.

Darby English Bible (DBY)
And Pharaoh said to Joseph, I am Pharaoh; and without thee shall no man lift up his hand or his foot in all the land of Egypt.

Webster's Bible (WBT)
And Pharaoh said to Joseph, I am Pharaoh, and without thee shall no man lift up his hand or foot in all the land of Egypt.

World English Bible (WEB)
Pharaoh said to Joseph, "I am Pharaoh, and without you shall no man lift up his hand or his foot in all the land of Egypt."

Young's Literal Translation (YLT)
And Pharaoh saith unto Joseph, `I `am' Pharaoh, and without thee a man doth not lift up his hand and his foot in all the land of Egypt;'

ஆதியாகமம் Genesis 41:44

பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி: நான் பார்வோன்; ஆனாலும் எகிப்து தேசத்திலுள்ளவர்களில் ஒருவனும் உன் உத்தரவில்லாமல் தன் கையையாவது தன் காலையாவது அசைக்கக் கூடாது என்றான்.

And Pharaoh said unto Joseph, I am Pharaoh, and without thee shall no man lift up his hand or foot in all the land of Egypt.

said וַיֹּ֧אמֶר ʾāmar ah-MAHR
And Pharaoh פַּרְעֹ֛ה parʿō pahr-OH
unto אֶל ʾēl ale
Joseph, יוֹסֵ֖ף yôsēp yoh-SAFE
I אֲנִ֣י ʾănî uh-NEE
Pharaoh, פַרְעֹ֑ה parʿō pahr-OH
and without וּבִלְעָדֶ֗יךָ bilʿădê beel-uh-DAY
thee shall no לֹֽא lōʾ loh
lift up יָרִ֨ים rûm room
man אִ֧ישׁ ʾîš eesh
אֶת ʾēt ate
his hand יָד֛וֹ yād yahd
וְאֶת ʾēt ate
or foot רַגְל֖וֹ regel reh-ɡEL
in all בְּכָל kōl kole
the land אֶ֥רֶץ ʾereṣ eh-RETS
of Egypt. מִצְרָֽיִם׃ miṣrayim meets-ra-YEEM



Read Full Chapter : Genesis 41