ஆதியாகமம் 30

Genesis 30:32 in Tamil

தமிழ்

ஆதியாகமம் 30:32
நான் இன்றைக்குப் போய், உம்முடைய மந்தைகளையெல்லாம் பார்வையிட்டு, அவைகளில் புள்ளியும் வரியும் கறுப்புமுள்ள செம்மறியாடுகளையும், வரியும் புள்ளியுமுள்ள வெள்ளாடுகளையும் பிரித்துவிடுகிறேன்; அப்படிப்பட்டவை இனி எனக்குச் சம்பளமாயிருக்கட்டும்.

Tamil Indian Revised Version
நான் இன்றைக்குப்போய், உம்முடைய மந்தைகளையெல்லாம் பார்வையிட்டு, அவைகளில் புள்ளியும் வரியும் கறுப்புமுள்ள செம்மறியாடுகளையும், வரியும் புள்ளியுமுள்ள வெள்ளாடுகளையும் பிரித்துவிடுகிறேன்; அப்படிப்பட்டவை இனி எனக்குச் சம்பளமாயிருக்கட்டும்.

Tamil Easy Reading Version
அவற்றில் புள்ளியும் வரியும் கறுப்பும் உள்ள செம்மறியாடுகளையும், வரியும் புள்ளியுமுள்ள வெள்ளாடுகளையும் இன்று பிரித்துவிடுகிறேன். ஒவ்வொரு கறுப்பு இன ஆட்டையும் நான் எடுத்துக்கொள்கிறேன். புள்ளியும் வரியும் உடைய ஒவ்வொரு பெண் ஆட்டையும் எடுத்துக்கொள்கிறேன். இதுவே என் சம்பளமாய் இருக்கும்.

Thiru Viviliam
உம் மந்தைகளூடே இன்று நான் செல்வேன். அவற்றினின்று கலப்பு நிறமோ புள்ளியோ உடைய செம்மறியாடுகளையும் கறுப்பு நிறம் கொண்ட ஆட்டுக் குட்டிகள் அனைத்தையும் புள்ளியோ கலப்பு நிறமோ உடைய வெள்ளாடுகளையும் தனியாகப் பிரித்துக் கொள்வேன். இவை எனக்குரிய கூலியாக இருக்கட்டும்.

Roman Transliteration
Naan intaikkup poy, ummutaiya manthaikalaiyellaam paarvaiyittu, avaikalil pulliyum variyum karaுppumulla semmariyaadukalaiyum, variyum pulliyumulla vellaadukalaiyum piriththuvidukiraேn; appatippattavai ini enakkuch sampalamaayirukkattum.

Genesis 30:32 in Other Translations

King James Version (KJV)
I will pass through all thy flock to day, removing from thence all the speckled and spotted cattle, and all the brown cattle among the sheep, and the spotted and speckled among the goats: and of such shall be my hire.

American Standard Version (ASV)
I will pass through all thy flock to-day, removing from thence every speckled and spotted one, and every black one among the sheep, and the spotted and speckled among the goats: and `of such' shall be my hire.

Bible in Basic English (BBE)
Let me go through all your flock today, taking out from among them all the sheep which are marked or coloured or black, and all the marked or coloured goats: these will be my payment.

Darby English Bible (DBY)
I will pass through all thy flock to-day, to remove thence all the speckled and spotted sheep, and all the brown lambs, and the spotted and speckled among the goats; and [that] shall be my hire.

Webster's Bible (WBT)
I will pass through all thy flock to-day, removing from thence all the speckled and spotted cattle, and all the brown cattle among the sheep, and the spotted and speckled among the goats: and of such shall be my hire.

World English Bible (WEB)
I will pass through all your flock today, removing from there every speckled and spotted one, and every black one among the sheep, and the spotted and speckled among the goats. This will be my hire.

Young's Literal Translation (YLT)
I pass through all thy flock to-day to turn aside from thence every sheep speckled and spotted, and every brown sheep among the lambs, and speckled and spotted among the goats -- and it hath been my hire;

ஆதியாகமம் Genesis 30:32

நான் இன்றைக்குப் போய், உம்முடைய மந்தைகளையெல்லாம் பார்வையிட்டு, அவைகளில் புள்ளியும் வரியும் கறுப்புமுள்ள செம்மறியாடுகளையும், வரியும் புள்ளியுமுள்ள வெள்ளாடுகளையும் பிரித்துவிடுகிறேன்; அப்படிப்பட்டவை இனி எனக்குச் சம்பளமாயிருக்கட்டும்.

I will pass through all thy flock to day, removing from thence all the speckled and spotted cattle, and all the brown cattle among the sheep, and the spotted and speckled among the goats: and of such shall be my hire.

I will pass through אֶֽעֱבֹ֨ר ʿābar ah-VAHR
all בְּכָל kōl kole
thy flock צֹֽאנְךָ֜ ṣōn tsone
to day, הַיּ֗וֹם yôm yome
removing הָסֵ֨ר sûr soor
from thence מִשָּׁ֜ם šām shahm
all כָּל kōl kole
cattle, שֶׂ֣ה׀ śe seh
the speckled נָקֹ֣ד nāqōd na-KODE
and spotted וְטָל֗וּא ṭālāʾ ta-LA
and all וְכָל kōl kole
cattle שֶׂה śe seh
the brown חוּם֙ ḥûm hoom
among the sheep, בַּכְּשָׂבִ֔ים keśeb keh-SEV
and the spotted וְטָל֥וּא ṭālāʾ ta-LA
and speckled וְנָקֹ֖ד nāqōd na-KODE
among the goats: בָּֽעִזִּ֑ים ʿēz aze
and shall be וְהָיָ֖ה hāyâ ha-YA
my hire. שְׂכָרִֽי׃ śākār sa-HAHR



Read Full Chapter : Genesis 30