ஆதியாகமம் 26

Genesis 26:20 in Tamil

தமிழ்

ஆதியாகமம் 26:20
கேராரூர் மேய்ப்பர் இந்தத் தண்ணீர் தங்களுடையது என்று சொல்லி, ஈசாக்குடைய மேய்ப்பருடனே வாக்குவாதம்பண்ணினார்கள்; அவர்கள் தன்னோடே வாக்குவாதம்பண்ணினபடியால், அந்தத் துரவுக்கு ஏசேக்கு என்று பேரிட்டான்.

Tamil Indian Revised Version
கேராரூர் மேய்ப்பர்கள் இந்தத் தண்ணீர் தங்களுடையது என்று சொல்லி, ஈசாக்குடைய மேய்ப்பர்களுடனே வாக்குவாதம் செய்தார்கள்; அவர்கள் தன்னோடு வாக்குவாதம் செய்ததால், அந்தக் கிணற்றுக்கு ஏசேக்கு என்று பெயரிட்டான்.

Tamil Easy Reading Version
ஆனால் அங்கு ஆடு மேய்த்துக்கொண்டிருந்தவர்கள் வேலைக்காரர்களோடு வாக்குவாதம் செய்து தண்ணீர் தங்களுடையது என உரிமை கொண்டாடினர். அதனால் ஈசாக்கு அதற்கு ஏசேக்கு என்று பெயர் வைத்தான்.

Thiru Viviliam
ஆனால், கெராரில் இருந்த மேய்ப்பர்கள் ஈசாக்கின் மேய்ப்பர்களோடு, “இந்தத் தண்ணீர் எங்களதே” என்று வாதாடினர். இவ்வாறு, அவர்கள் அவரோடு தகராறு செய்ததால் அந்தக் கிணற்றுக்கு அவர் ‘ஏசேக்கு’ என்று பெயரிட்டார்.

Roman Transliteration
Kaeraaroor maeyppar inthath thannnneer thangalutaiyathu entu solli, eesaakkutaiya maeypparudanae vaakkuvaathampannnninaarkal; avarkal thannotae vaakkuvaathampannnninapatiyaal, anthath thuravukku aesekku entu paerittan.

Genesis 26:20 in Other Translations

King James Version (KJV)
And the herdmen of Gerar did strive with Isaac's herdmen, saying, The water is ours: and he called the name of the well Esek; because they strove with him.

American Standard Version (ASV)
And the herdsmen of Gerar strove with Isaac's herdsmen, saying, The water is ours. And he called the name of the well Esek, because they contended with him.

Bible in Basic English (BBE)
But the herdmen of Gerar had a fight with Isaac's herdmen, for they said, The spring is ours: so he gave the spring the name of Esek, because there was a fight about it.

Darby English Bible (DBY)
But the shepherds of Gerar strove with Isaac's shepherds, saying, The water is ours. And he called the name of the well Esek, because they had quarrelled with him.

Webster's Bible (WBT)
And the herdmen of Gerar contended with Isaac's herdmen, saying, The water is ours: and he called the name of the well Esek; because they strove with him.

World English Bible (WEB)
The herdsmen of Gerar argued with Isaac's herdsmen, saying, "The water is ours." He called the name of the well Esek, because they contended with him.

Young's Literal Translation (YLT)
and shepherds of Gerar strive with shepherds of Isaac, saying, `The water `is' ours;' and he calleth the name of the well `Strife,' because they have striven habitually with him;

ஆதியாகமம் Genesis 26:20

கேராரூர் மேய்ப்பர் இந்தத் தண்ணீர் தங்களுடையது என்று சொல்லி, ஈசாக்குடைய மேய்ப்பருடனே வாக்குவாதம்பண்ணினார்கள்; அவர்கள் தன்னோடே வாக்குவாதம்பண்ணினபடியால், அந்தத் துரவுக்கு ஏசேக்கு என்று பேரிட்டான்.

And the herdmen of Gerar did strive with Isaac's herdmen, saying, The water is ours: and he called the name of the well Esek; because they strove with him.

did strive וַיָּרִ֜יבוּ rîb reev
And the herdmen רֹעֵ֣י rāʿâ ra-AH
of Gerar גְרָ֗ר gĕrār ɡeh-RAHR
with עִם ʿim eem
herdmen, רֹעֵ֥י rāʿâ ra-AH
Isaac's יִצְחָ֛ק yiṣḥāq yeets-HAHK
saying, לֵאמֹ֖ר ʾāmar ah-MAHR
לָ֣נוּ
The water הַמָּ֑יִם mayim ma-YEEM
ours: and he called וַיִּקְרָ֤א qārāʾ ka-RA
the name שֵֽׁם šēm shame
of the well הַבְּאֵר֙ bĕʾēr beh-ARE
Esek; עֵ֔שֶׂק ʿēśeq ay-SEK
because כִּ֥י kee
they strove הִֽתְעַשְּׂק֖וּ ʿāśaq ah-SAHK
with him. עִמּֽוֹ׃ ʿim eem



Read Full Chapter : Genesis 26