ஆதியாகமம் 24

Genesis 24:51 in Tamil

தமிழ்

ஆதியாகமம் 24:51
இதோ, ரெபெக்காள் உமக்கு முன்பாக இருக்கிறாள்; கர்த்தர் சொன்னபடியே அவள் உமது எஜமானுடைய குமாரனுக்கு மனைவியாகும்படிக்கு, அவளை அழைத்துக்கொண்டுபோம் என்றார்கள்.

Tamil Indian Revised Version
இதோ, ரெபெக்காள் உமக்கு முன்பாக இருக்கிறாள்; கர்த்தர் சொன்னபடியே அவள் உமது எஜமானுடைய மகனுக்கு மனைவியாக்கிக்கொள்ள, அவளை அழைத்துக்கொண்டுசெல்லும் என்றார்கள்.

Tamil Easy Reading Version
இதோ ரெபெக்காள் இருக்கிறாள். அவளை அழைத்துக் கொண்டுபோம். அவள் உமது எஜமானனின் மகனை மணந்துகொள்ளட்டும். இதுவே கர்த்தரின் விருப்பம்” என்றனர்.

Thiru Viviliam
இதோ, ரெபேக்கா உம்முன் இருக்கிறாள். ஆண்டவர் சொன்னபடியே அவள் உம் தலைவருடைய மகனுக்கு மனைவி ஆகும்படி அவளை அழைத்துக் கொண்டு போங்கள்” என்றார்.

Roman Transliteration
Itho, repekkaal umakku munpaaka irukkiraal; Karththar sonnapatiyae aval umathu ejamaanutaiya kumaaranukku manaiviyaakumpatikku, avalai alaiththukkonndupom entarkal.

Genesis 24:51 in Other Translations

King James Version (KJV)
Behold, Rebekah is before thee, take her, and go, and let her be thy master's son's wife, as the LORD hath spoken.

American Standard Version (ASV)
Behold, Rebekah is before thee, take her, and go, and let her be thy master's son's wife, as Jehovah hath spoken.

Bible in Basic English (BBE)
See, here is Rebekah: take her and go, and let her be your master's son's wife, as the Lord has said.

Darby English Bible (DBY)
Behold, Rebecca is before thee: take [her], and go away; and let her be wife of thy master's son, as Jehovah has said.

Webster's Bible (WBT)
Behold, Rebekah is before thee, take her, and go, and let her be thy master's son's wife, as the LORD hath spoken.

World English Bible (WEB)
Behold, Rebekah is before you, take her, and go, and let her be your master's son's wife, as Yahweh has spoken."

Young's Literal Translation (YLT)
lo, Rebekah `is' before thee, take and go, and she is a wife to thy lord's son, as Jehovah hath spoken.'

ஆதியாகமம் Genesis 24:51

இதோ, ரெபெக்காள் உமக்கு முன்பாக இருக்கிறாள்; கர்த்தர் சொன்னபடியே அவள் உமது எஜமானுடைய குமாரனுக்கு மனைவியாகும்படிக்கு, அவளை அழைத்துக்கொண்டுபோம் என்றார்கள்.

Behold, Rebekah is before thee, take her, and go, and let her be thy master's son's wife, as the LORD hath spoken.

Behold, הִנֵּֽה hinnē hee-NAY
Rebekah רִבְקָ֥ה ribqâ reev-KA
before thee, לְפָנֶ֖יךָ pānîm pa-NEEM
take קַ֣ח lāqaḥ la-KAHK
and go, וָלֵ֑ךְ hālak ha-LAHK
וּתְהִ֤י hălak huh-LAHK
wife, אִשָּׁה֙ ʾiššâ ee-SHA
son's לְבֶן bēn bane
and let her be thy master's אֲדֹנֶ֔יךָ ʾādôn ah-DONE
as כַּֽאֲשֶׁ֖ר ʾăšer uh-SHER
hath spoken. דִּבֶּ֥ר dābar da-VAHR
the Lord יְהוָֽה׃ yĕhōwâ yeh-hoh-VA



Read Full Chapter : Genesis 24