ஆதியாகமம் 19

Genesis 19:27 in Tamil

தமிழ்

ஆதியாகமம் 19:27
விடியற்காலத்தில் ஆபிரகாம் எழுந்து, தான் கர்த்தருக்கு முன்பாக நின்ற இடத்திற்குப் போய்,

Tamil Indian Revised Version
விடியற்காலத்தில் ஆபிரகாம் எழுந்து தான் கர்த்தருக்கு முன்பாக நின்ற இடத்திற்குப் போய்,

Tamil Easy Reading Version
அதே நாள் அதிகாலையில், ஆபிரகாம் எழுந்து கர்த்தரை தொழுதுகொள்ளும் இடத்துக்குச் சென்றான்.

Thiru Viviliam
ஆபிரகாம் காலையில் எழுந்திருந்து, தாம் ஏற்கெனவே ஆண்டவர் திருமுன் நின்ற இடத்திற்குப் போனார்.

Roman Transliteration
Vitiyarkaalaththil Abraham elunthu, thaan karththarukku munpaaka ninta idaththirkup poy,

Genesis 19:27 in Other Translations

King James Version (KJV)
And Abraham gat up early in the morning to the place where he stood before the LORD:

American Standard Version (ASV)
And Abraham gat up early in the morning to the place where he had stood before Jehovah:

Bible in Basic English (BBE)
And Abraham got up early in the morning and went to the place where he had been talking with the Lord:

Darby English Bible (DBY)
And Abraham rose early in the morning [and went] to the place where he had stood before Jehovah;

Webster's Bible (WBT)
And Abraham rose early in the morning, to the place were he stood before the LORD:

World English Bible (WEB)
Abraham got up early in the morning to the place where he had stood before Yahweh.

Young's Literal Translation (YLT)
And Abraham riseth early in the morning, unto the place where he hath stood `before' the face of Jehovah;

ஆதியாகமம் Genesis 19:27

விடியற்காலத்தில் ஆபிரகாம் எழுந்து, தான் கர்த்தருக்கு முன்பாக நின்ற இடத்திற்குப் போய்,

And Abraham gat up early in the morning to the place where he stood before the LORD:

gat up early וַיַּשְׁכֵּ֥ם šākam sha-HAHM
And Abraham אַבְרָהָ֖ם ʾabrāhām av-ra-HAHM
in the morning בַּבֹּ֑קֶר bōqer boh-KER
to אֶל ʾēl ale
the place הַ֨מָּק֔וֹם māqôm ma-KOME
אֲשֶׁר ʾăšer uh-SHER
he stood עָ֥מַד ʿāmad ah-MAHD
where שָׁ֖ם šām shahm
אֶת ʾēt ate
before פְּנֵ֥י pānîm pa-NEEM
the Lord: יְהוָֽה׃ yĕhōwâ yeh-hoh-VA



Read Full Chapter : Genesis 19