ஆதியாகமம் 14
Genesis 14:4 in Tamil
ஆதியாகமம் 14:4
இவர்கள் பன்னிரண்டு வருஷம் கெதர்லாகோமேரைச் சேவித்து, பதின்மூன்றாம் வருஷத்திலே கலகம்பண்ணினார்கள்.
Tamil Indian Revised Version
இவர்கள் பன்னிரண்டு வருடங்கள் கெதர்லாகோமேரைச் சேவித்து, பதின்மூன்றாம் வருடத்திலே கலகம் செய்தார்கள்.
Tamil Easy Reading Version
இந்த அரசர்கள் 12 ஆண்டுகள் கெதர்லாகோமேருக்குச் சேவைசெய்து 13ஆம் ஆண்டில் கலகம் செய்தார்கள்.
Thiru Viviliam
பன்னிரண்டு ஆண்டுகள் அவர்கள் கெதர்லகோமருக்குப் பணிந்திருந்தனர். ஆனால், பதின்மூன்றாம் ஆண்டில் அவனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர்.
Roman Transliteration
Ivarkal panniranndu varusham ketharlaakomaeraich seviththu, pathinmoontam varushaththilae kalakampannnninaarkal.
Genesis 14:4 in Other Translations
King James Version (KJV)
Twelve years they served Chedorlaomer, and in the thirteenth year they rebelled.
American Standard Version (ASV)
Twelve years they served Chedorlaomer, and in the thirteenth year they rebelled.
Bible in Basic English (BBE)
For twelve years they were under the rule of Chedorlaomer, but in the thirteenth year they put off his control.
Darby English Bible (DBY)
Twelve years had they served Chedorlaomer; and in the thirteenth year they rebelled.
Webster's Bible (WBT)
Twelve years they served Chedorlaomer, and in the thirteenth year they rebelled.
World English Bible (WEB)
Twelve years they served Chedorlaomer, and in the thirteenth year, they rebelled.
Young's Literal Translation (YLT)
twelve years they served Chedorlaomer, and the thirteenth year they rebelled.
ஆதியாகமம் Genesis 14:4
இவர்கள் பன்னிரண்டு வருஷம் கெதர்லாகோமேரைச் சேவித்து, பதின்மூன்றாம் வருஷத்திலே கலகம்பண்ணினார்கள்.
Twelve years they served Chedorlaomer, and in the thirteenth year they rebelled.| שְׁתֵּ֤ים | šĕnayim | sheh-na-YEEM | |
| Twelve | עֶשְׂרֵה֙ | ʿāśār | ah-SAHR |
| years | שָׁנָ֔ה | šāne | sha-NEH |
| they served | עָֽבְד֖וּ | ʿābad | ah-VAHD |
| אֶת | ʾēt | ate | |
| Chedorlaomer, | כְּדָרְלָעֹ֑מֶר | kĕdorlāʿōmer | keh-dore-la-oh-MER |
| and in the thirteenth | וּשְׁלֹשׁ | šālôš | sha-LOHSH |
| עֶשְׂרֵ֥ה | ʿāśār | ah-SAHR | |
| year | שָׁנָ֖ה | šāne | sha-NEH |
| they rebelled. | מָרָֽדוּ׃ | mārad | ma-RAHD |
Read Full Chapter : Genesis 14