Genesis 1:3-5 in Tamil in Tamil

ஆதியாகமம் 1

3 தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. And God said, Let there be light: and there was light.

4 வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார். And God saw the light, that it was good: and God divided the light from the darkness.

5 தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று. And God called the light Day, and the darkness he called Night. And the evening and the morning were the first day.

Read Full Chapter : ஆதியாகமம் 1