எஸ்றா 4

Ezra 4:3 in Tamil

தமிழ்

எஸ்றா 4:3
அதற்குச் செருபாபேலும், யெசுவாவும், இஸ்ரவேலில் மற்றுமுள்ள தலைவரான பிதாக்களும் அவர்களை நோக்கி: எங்கள் தேவனுக்கு ஆலயத்தைக் கட்டுகிறதற்கு உங்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை; பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் ராஜா எங்களுக்குக் கட்டளையிட்டபடி, நாங்களே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு அதைக் கட்டுவோம் என்றார்கள்.

Tamil Indian Revised Version
அதற்கு செருபாபேலும், யெசுவாவும், இஸ்ரவேலில் உள்ள மற்ற தலைவர்களான பிதாக்களும் அவர்களை நோக்கி: எங்கள் தேவனுக்கு ஆலயத்தைக் கட்டுகிறதற்கு உங்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை; பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் ராஜா எங்களுக்குக் கட்டளையிட்டபடி. நாங்களே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு அதைக் கட்டுவோம் என்றார்கள்.

Tamil Easy Reading Version
ஆனால், செருபாபேல், யெசுவா, மற்றும் மற்ற குடும்பத் தலைவர்கள், “இல்லை, எங்கள் தேவனுக்கு ஆலயம் கட்ட உங்களால் உதவ முடியாது. நாங்கள் மட்டுமே கர்த்தருக்கு ஆலயம் கட்ட முடியும். அவர் இஸ்ரவேலின் தேவன். இதனையே, பெர்சியாவின் அரசனான கோரேசு எங்களுக்கு கட்டளையிட்டது” என்றனர்.

Thiru Viviliam
ஆனால், செருபாபேலும் ஏசுவாவும் இஸ்ரயேலின் எஞ்சிய குலத்தலைவர்களும் அவர்களிடம், “நீங்களும் நாங்களும் சேர்ந்து எங்கள் கடவுளுக்கு கோவில் கட்ட வேண்டியதில்லை. மாறாகப் பாரசீக மன்னரான சைரசு எங்களுக்குக் கட்டளையிட்டபடி, நாங்கள் மட்டுமே, இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குக் கோவில் கட்டுவோம்” என்றனர்.⒫

Roman Transliteration
Atharkuch serupaapaelum, yesuvaavum, isravaelil mattaுmulla thalaivaraana pithaakkalum avarkalai Nnokki: engal thaevanukku aalayaththaik kattukiratharku ungalukkum engalukkum sampanthamillai; persiyaavin raajaavaakiya koraes raajaa engalukkuk kattalaiyittapati, naangalae isravaelin thaevanaakiya karththarukku athaik kattuvom entarkal.

Ezra 4:3 in Other Translations

King James Version (KJV)
But Zerubbabel, and Jeshua, and the rest of the chief of the fathers of Israel, said unto them, Ye have nothing to do with us to build an house unto our God; but we ourselves together will build unto the LORD God of Israel, as king Cyrus the king of Persia hath commanded us.

American Standard Version (ASV)
But Zerubbabel, and Jeshua, and the rest of the heads of fathers' `houses' of Israel, said unto them, Ye have nothing to do with us in building a house unto our God; but we ourselves together will build unto Jehovah, the God of Israel, as king Cyrus the king of Persia hath commanded us.

Bible in Basic English (BBE)
But Zerubbabel and Jeshua and the rest of the heads of families in Israel said to them, You have no part with us in the building of a house for our God; we ourselves will do the work together for the Lord, the God of Israel, as Cyrus, king of Persia, has given us orders.

Darby English Bible (DBY)
But Zerubbabel and Jeshua and the rest of the chief fathers of Israel said to them, Ye have nothing to do with us to build a house to our God, but we alone will build to Jehovah the God of Israel, as king Cyrus, the king of Persia, has commanded us.

Webster's Bible (WBT)
But Zerubbabel, and Jeshua, and the rest of the chief of the fathers of Israel, said to them, Ye have nothing to do with us to build a house to our God; but we ourselves together will build to the LORD God of Israel, as king Cyrus the king of Persia hath commanded us.

World English Bible (WEB)
But Zerubbabel, and Jeshua, and the rest of the heads of fathers' [houses] of Israel, said to them, You have nothing to do with us in building a house to our God; but we ourselves together will build to Yahweh, the God of Israel, as king Cyrus the king of Persia has commanded us.

Young's Literal Translation (YLT)
And Zerubbabel saith to them, also Jeshua, and the rest of the heads of the fathers of Israel, `Not for you, and for us, to build a house to our God; but we ourselves together do build to Jehovah God of Israel, as the king Cyrus, king of Persia, commanded us.'

எஸ்றா Ezra 4:3

அதற்குச் செருபாபேலும், யெசுவாவும், இஸ்ரவேலில் மற்றுமுள்ள தலைவரான பிதாக்களும் அவர்களை நோக்கி: எங்கள் தேவனுக்கு ஆலயத்தைக் கட்டுகிறதற்கு உங்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை; பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் ராஜா எங்களுக்குக் கட்டளையிட்டபடி, நாங்களே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு அதைக் கட்டுவோம் என்றார்கள்.

But Zerubbabel, and Jeshua, and the rest of the chief of the fathers of Israel, said unto them, Ye have nothing to do with us to build an house unto our God; but we ourselves together will build unto the LORD God of Israel, as king Cyrus the king of Persia hath commanded us.

said וַיֹּאמֶר֩ ʾāmar ah-MAHR
לָהֶ֨ם
But Zerubbabel, זְרֻבָּבֶ֜ל zĕrubbābel zeh-roo-ba-VEL
and Jeshua, וְיֵשׁ֗וּעַ yēšûaʿ yay-SHOO-ah
and the rest וּשְׁאָ֨ר šĕʾār sheh-AR
of the chief רָאשֵׁ֤י rōš rohsh
of the fathers הָֽאָבוֹת֙ ʾāb av
of Israel, לְיִשְׂרָאֵ֔ל yiśrāʾēl yees-ra-ALE
unto them, Ye have nothing לֹֽא lōʾ loh
לָ֣כֶם
וָלָ֔נוּ
to do with us to build לִבְנ֥וֹת bānâ ba-NA
an house בַּ֖יִת bayit ba-YEET
unto our God; לֵֽאלֹהֵ֑ינוּ ʾĕlōhîm ay-loh-HEEM
but כִּי֩ kee
we ourselves אֲנַ֨חְנוּ ʾănaḥnû uh-nahk-NOO
together יַ֜חַד yaḥad ya-HAHD
will build נִבְנֶ֗ה bānâ ba-NA
unto the Lord לַֽיהוָה֙ yĕhōwâ yeh-hoh-VA
God אֱלֹהֵ֣י ʾĕlōhîm ay-loh-HEEM
of Israel, יִשְׂרָאֵ֔ל yiśrāʾēl yees-ra-ALE
as כַּֽאֲשֶׁ֣ר ʾăšer uh-SHER
hath commanded us. צִוָּ֔נוּ ṣāwâ tsa-VA
king הַמֶּ֖לֶךְ melek meh-LEK
Cyrus כּ֥וֹרֶשׁ kôreš koh-RESH
the king מֶֽלֶךְ melek meh-LEK
of Persia פָּרָֽס׃ pāras pa-RAHS



Read Full Chapter : Ezra 4