எசேக்கியேல் 41
Ezekiel 41:2 in Tamil
எசேக்கியேல் 41:2
வாசல் நடையின் அகலம் பத்துமுழமும் வாசல் நடையின் பக்கங்கள் இந்தப்புறத்தில் ஐந்து முழமும் அந்தப் புறத்தில் ஐந்து முழமுமாயிருந்தது; அதின் நீளத்தை நாற்பது முழமும் அகலத்தை இருபது முழமுமாக அளந்தார்.
Tamil Indian Revised Version
வாசல் நடையின் அகலம் பத்து முழமும் வாசல் நடையின் பக்கங்கள் இந்தப்பக்கத்தில் ஐந்து முழமும் அந்தப்பக்கத்தில் ஐந்து முழமுமாக இருந்தது; அதின் நீளத்தை நாற்பது முழமும் அகலத்தை இருபது முழமுமாக அளந்தார்.
Tamil Easy Reading Version
கதவானது 10 முழம் (17’6”) அகலமுடையதாக இருந்தது. வாசல் நடையின் பக்கங்கள் ஒவ்வொரு புறத்திலும் 5 முழம் (8’9”) உடையன. அம்மனிதன் அந்த அறையை அளந்தான். அது 40 முழம் (70’) நீளமும் 20 முழம் (35’) அகலமும் கொண்டது.
Thiru Viviliam
வாயிலின் அகலம் பத்து முழம், வாயிலின் புடைநிலைகள் ஒவ்வொரு பக்கமும் ஐந்து முழம் இருந்தன. பின்பு அவர் கோவிலின் கூடத்தை அளந்தார். அது நாற்பது முழ நீளமும், இருபது முழ அகலமும் உடையதாயிருந்தது.
Roman Transliteration
Vaasal nataiyin akalam paththumulamum vaasal nataiyin pakkangal inthappuraththil ainthu mulamum anthap puraththil ainthu mulamumaayirunthathu; athin neelaththai naarpathu mulamum akalaththai irupathu mulamumaaka alanthaar.
Ezekiel 41:2 in Other Translations
King James Version (KJV)
And the breadth of the door was ten cubits; and the sides of the door were five cubits on the one side, and five cubits on the other side: and he measured the length thereof, forty cubits: and the breadth, twenty cubits.
American Standard Version (ASV)
And the breadth of the entrance was ten cubits; and the sides of the entrance were five cubits on the one side, and five cubits on the other side: and he measured the length thereof, forty cubits, and the breadth, twenty cubits.
Bible in Basic English (BBE)
And the door-opening was ten cubits wide; and the side walls of the door-opening were five cubits on one side and five cubits on the other: and it was forty cubits long and twenty cubits wide.
Darby English Bible (DBY)
And the breadth of the entry was ten cubits, and the sides of the entry were five cubits on this side, and five cubits on that side; and he measured its length, forty cubits, and the breadth, twenty cubits.
World English Bible (WEB)
The breadth of the entrance was ten cubits; and the sides of the entrance were five cubits on the one side, and five cubits on the other side: and he measured the length of it, forty cubits, and the breadth, twenty cubits.
Young's Literal Translation (YLT)
And the breadth of the opening `is' ten cubits; and the sides of the opening `are' five cubits on this side, and five cubits on that side; and he measureth its length forty cubits, and the breadth twenty cubits.
எசேக்கியேல் Ezekiel 41:2
வாசல் நடையின் அகலம் பத்துமுழமும் வாசல் நடையின் பக்கங்கள் இந்தப்புறத்தில் ஐந்து முழமும் அந்தப் புறத்தில் ஐந்து முழமுமாயிருந்தது; அதின் நீளத்தை நாற்பது முழமும் அகலத்தை இருபது முழமுமாக அளந்தார்.
And the breadth of the door was ten cubits; and the sides of the door were five cubits on the one side, and five cubits on the other side: and he measured the length thereof, forty cubits: and the breadth, twenty cubits.| And the breadth | וְרֹ֣חַב | rōḥab | roh-HAHV |
| of the door | הַפֶּתַח֮ | petaḥ | peh-TAHK |
| ten | עֶ֣שֶׂר | ʿeśer | eh-SER |
| cubits; | אַמּוֹת֒ | ʾammâ | ah-MA |
| and the sides | וְכִתְפ֣וֹת | kātēp | ka-TAFE |
| of the door | הַפֶּ֔תַח | petaḥ | peh-TAHK |
| five | חָמֵ֤שׁ | ḥāmēš | ha-MAYSH |
| cubits | אַמּוֹת֙ | ʾammâ | ah-MA |
| on the one side, | מִפּ֔וֹ | pō | poh |
| and five | וְחָמֵ֥שׁ | ḥāmēš | ha-MAYSH |
| cubits | אַמּ֖וֹת | ʾammâ | ah-MA |
| on the other side: | מִפּ֑וֹ | pō | poh |
| and he measured | וַיָּ֤מָד | mādad | ma-DAHD |
| the length | אָרְכּוֹ֙ | ʾōrek | oh-REK |
| thereof, forty | אַרְבָּעִ֣ים | ʾarbāʿîm | ar-ba-EEM |
| cubits: | אַמָּ֔ה | ʾammâ | ah-MA |
| and the breadth, | וְרֹ֖חַב | rōḥab | roh-HAHV |
| twenty | עֶשְׂרִ֥ים | ʿeśrîm | es-REEM |
| cubits. | אַמָּֽה׃ | ʾammâ | ah-MA |
Read Full Chapter : Ezekiel 41