யாத்திராகமம் 36
Exodus 36:37 in Tamil
யாத்திராகமம் 36:37
கூடாரவாசலுக்கு இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்த சித்திரத் தையல்வேலையான ஒரு தொங்குதிரையையும்,
Tamil Indian Revised Version
கூடாரவாசலுக்கு இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்த சித்திரத் தையல்வேலையான ஒரு தொங்கு திரையையும்,
Tamil Easy Reading Version
கூடாரத்தின் வாயிலை மூடுவதற்குத் திரைகள் அமைத்தனர். அவர்கள் இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு நிற நூலையும், மெல்லிய துகிலையும் இத்திரையைச் செய்வதற்கு உபயோகப்படுத்தினர். அத் திரையில் சித்திரங்களை நெய்தனர்.
Thiru Viviliam
கூடாரத்தின் நுழை வாயிலுக்காக அவர் ஒரு தொங்குதிரை செய்தார். அது நீலம் கருஞ்சிவப்பு சிவப்புநிற நூலும் முறுக்கேற்றி நெய்த நார்ப்பட்டும் பின்னல் வேலைப்பாடும் கொண்டதாக விளங்கியது.
Roman Transliteration
Koodaaravaasalukku ilaneelanoolaalum iraththaamparanoolaalum sivappunoolaalum thiriththa melliya panjunoolaalum seytha siththirath thaiyalvaelaiyaana oru thonguthiraiyaiyum,
Exodus 36:37 in Other Translations
King James Version (KJV)
And he made an hanging for the tabernacle door of blue, and purple, and scarlet, and fine twined linen, of needlework;
American Standard Version (ASV)
And he made a screen for the door of the Tent, of blue, and purple, and scarlet, and fine twined linen, the work of the embroiderer;
Bible in Basic English (BBE)
And they made a curtain for the door of the tent, of the best linen with needlework of blue and purple and red;
Darby English Bible (DBY)
And he made a curtain for the entrance of the tent of blue, and purple, and scarlet, and twined byssus, of embroidery;
Webster's Bible (WBT)
And he made a hanging for the tabernacle-door of blue, and purple, and scarlet, and fine twined linen, of needle-work;
World English Bible (WEB)
He made a screen for the door of the tent, of blue, purple, scarlet, and fine twined linen, the work of an embroiderer;
Young's Literal Translation (YLT)
And he maketh a covering for the opening of the tent, of blue, and purple, and scarlet, and twined linen, work of an embroiderer,
யாத்திராகமம் Exodus 36:37
கூடாரவாசலுக்கு இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்த சித்திரத் தையல்வேலையான ஒரு தொங்குதிரையையும்,
And he made an hanging for the tabernacle door of blue, and purple, and scarlet, and fine twined linen, of needlework;| And he made | וַיַּ֤עַשׂ | ʿāśâ | ah-SA |
| an hanging | מָסָךְ֙ | māsok | ma-SOKE |
| door | לְפֶ֣תַח | petaḥ | peh-TAHK |
| for the tabernacle | הָאֹ֔הֶל | ʾōhel | oh-HEL |
| blue, | תְּכֵ֧לֶת | tĕkēlet | teh-hay-LET |
| and purple, | וְאַרְגָּמָ֛ן | ʾargāmān | ar-ɡa-MAHN |
| וְתוֹלַ֥עַת | tôlāʿ | toh-LA | |
| and scarlet, | שָׁנִ֖י | šānî | sha-NEE |
| linen, | וְשֵׁ֣שׁ | šēš | shaysh |
| and fine twined | מָשְׁזָ֑ר | šāzar | sha-ZAHR |
| מַֽעֲשֵׂ֖ה | maʿăśe | ma-uh-SEH | |
| of needlework; | רֹקֵֽם׃ | rāqam | ra-KAHM |
Read Full Chapter : Exodus 36