யாத்திராகமம் 40

Exodus 40:7 in Tamil

தமிழ்

யாத்திராகமம் 40:7
தொட்டியை ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் வார்த்து,

Tamil Indian Revised Version
தொட்டியை ஆசரிப்புக்கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் ஊற்றி,

Tamil Easy Reading Version
ஆசாரிப்புக் கூடாரத்திற்கும், பலிபீடத்திற்கும் இடையே தொட்டியை வை. தொட்டியில் தண்ணீர் ஊற்றி வை.

Thiru Viviliam
சந்திப்புக் கூடாரத்திற்கும் பலி பீடத்திற்கும் இடையில் தண்ணீர்த் தொட்டியை வைத்து, அதில் தண்ணீர் ஊற்றிவை.

Roman Transliteration
Thottiyai aasarippuk koodaaraththukkum palipeedaththukkum naduvae vaiththu, athilae thannnneer vaarththu,

Exodus 40:7 in Other Translations

King James Version (KJV)
And thou shalt set the laver between the tent of the congregation and the altar, and shalt put water therein.

American Standard Version (ASV)
And thou shalt set the laver between the tent of meeting and the altar, and shalt put water therein.

Bible in Basic English (BBE)
And let the washing-vessel, with water in it, be put between the Tent of meeting and the altar.

Darby English Bible (DBY)
And thou shalt set the laver between the tent of meeting and the altar, and shalt put water in it.

Webster's Bible (WBT)
And thou shalt set the laver between the tent of the congregation and the altar, and shalt put water in it.

World English Bible (WEB)
You shall set the basin between the tent of meeting and the altar, and shall put water therein.

Young's Literal Translation (YLT)
and hast put the laver between the tent of meeting and the altar, and hast put water there.

யாத்திராகமம் Exodus 40:7

தொட்டியை ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் வார்த்து,

And thou shalt set the laver between the tent of the congregation and the altar, and shalt put water therein.

And thou shalt set וְנָֽתַתָּ֙ nātan na-TAHN
אֶת ʾēt ate
the laver הַכִּיֹּ֔ר kiyyôr kee-YORE
between בֵּֽין bên bane
the tent אֹ֥הֶל ʾōhel oh-HEL
of the congregation מוֹעֵ֖ד môʿēd moh-ADE
וּבֵ֣ין bên bane
and the altar, הַמִּזְבֵּ֑חַ mizbēaḥ meez-BAY-ak
and shalt put וְנָֽתַתָּ֥ nātan na-TAHN
therein. שָׁ֖ם šām shahm
water מָֽיִם׃ mayim ma-YEEM



Read Full Chapter : Exodus 40