யாத்திராகமம் 36
Exodus 36:19 in Tamil
யாத்திராகமம் 36:19
சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத் தோலினால் கூடாரத்துக்கு ஒரு மூடியையும் அதின்மேல் போடத் தகசுத்தோலினால் ஒரு மூடியையும் உண்டு பண்ணினான்.
Tamil Indian Revised Version
சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட ஆட்டுக்கடாத்தோலினால் கூடாரத்திற்கு ஒரு மூடியையும் அதின்மேல் போட மெல்லிய தோலினால் ஒரு மூடியையும் உண்டாக்கினான்.
Tamil Easy Reading Version
பரிசுத்தக் கூடாரத்திற்கு அவர்கள் மேலும் இரண்டு மூடுதிரைகளை செய்தனர். ஒரு மூடுதிரை சிவப்புத் தோய்க்கப்பட்ட ஆட்டுக்கடாவின் தோலாலானது. மற்றொரு மூடுதிரை மெல்லிய தோலினாலானது.
Thiru Viviliam
மேலும் செந்நிறமாகப் பதனிட்ட செம்மறி ஆட்டுக்கிடாய்த் தோல்களாலும், வெள்ளாட்டுத் தோல்களாலும், கூடாரத்துக்கு ஒரு மேல்விரிப்பு செய்தார்.⒫
Roman Transliteration
Sivappuththeerntha aattukkadaath tholinaal koodaaraththukku oru mootiyaiyum athinmael podath thakasuththolinaal oru mootiyaiyum unndu pannnninaan.
Exodus 36:19 in Other Translations
King James Version (KJV)
And he made a covering for the tent of rams' skins dyed red, and a covering of badgers' skins above that.
American Standard Version (ASV)
And he made a covering for the tent of rams' skins dyed red, and a covering of sealskins above.
Bible in Basic English (BBE)
And they made a cover of sheepskins coloured red, to go over the tent, and a cover of leather over that.
Darby English Bible (DBY)
And he made a covering for the tent [of] rams' skins dyed red, and a covering of badgers' skins above [that].
Webster's Bible (WBT)
And he made a covering for the tent of rams' skins dyed red, and a covering of badgers' skins above that.
World English Bible (WEB)
He made a covering for the tent of rams' skins dyed red, and a covering of sea cow hides above.
Young's Literal Translation (YLT)
and he maketh a covering for the tent of rams' skins made red, and a covering of badgers' skins above.
யாத்திராகமம் Exodus 36:19
சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத் தோலினால் கூடாரத்துக்கு ஒரு மூடியையும் அதின்மேல் போடத் தகசுத்தோலினால் ஒரு மூடியையும் உண்டு பண்ணினான்.
And he made a covering for the tent of rams' skins dyed red, and a covering of badgers' skins above that.| And he made | וַיַּ֤עַשׂ | ʿāśâ | ah-SA |
| a covering | מִכְסֶה֙ | mikse | meek-SEH |
| for the tent | לָאֹ֔הֶל | ʾōhel | oh-HEL |
| skins | עֹרֹ֥ת | ʿôr | ore |
| rams' | אֵילִ֖ם | ʾayil | ah-YEEL |
| dyed red, | מְאָדָּמִ֑ים | ʾādam | ah-DAHM |
| and a covering | וּמִכְסֵ֛ה | mikse | meek-SEH |
| skins | עֹרֹ֥ת | ʿôr | ore |
| badgers' | תְּחָשִׁ֖ים | taḥaš | ta-HAHSH |
| above | מִלְמָֽעְלָה׃ | maʿal | ma-AL |
Read Full Chapter : Exodus 36