யாத்திராகமம் 31
Exodus 31:16 in Tamil
யாத்திராகமம் 31:16
ஆகையால், இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் ஓய்வுநாளை நித்திய உடன்படிக்கையாக ஆசரிக்கும்படி, அதைக் கைக்கொள்ளக்கடவர்கள்.
Tamil Indian Revised Version
ஆகையால், இஸ்ரவேலர்கள் தங்களுடைய தலைமுறைதோறும் ஓய்வுநாளை நித்திய உடன்படிக்கையாக அனுசரிக்கும்படி, அதைக் கைக்கொள்ளவேண்டும்.
Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்கள் ஓய்வு நாளை நினைவுகூர்ந்து அதை விசேஷ நாளாக்க வேண்டும். என்றென்றும் தொடர்ந்து இதைச் செய்துவர வேண்டும். என்றென்றும் எனக்கும் அவர்களுக்கும் மத்தியில் தொடர்கிற உடன்படிக்கையாக அது விளங்கும்.
Thiru Viviliam
இஸ்ரயேல் மக்கள் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்க வேண்டும். என்றுமுள்ள உடன்படிக்கையாக விளங்கும்படி தலைமுறைதோறும் ஓய்வுநாளைக் கைக்கொள்ள வேண்டும்.
Roman Transliteration
Aakaiyaal, Israel puththirar thangal thalaimuraithoraுm oyvunaalai niththiya udanpatikkaiyaaka aasarikkumpati, athaik kaikkollakkadavarkal.
Exodus 31:16 in Other Translations
King James Version (KJV)
Wherefore the children of Israel shall keep the sabbath, to observe the sabbath throughout their generations, for a perpetual covenant.
American Standard Version (ASV)
Wherefore the children of Israel shall keep the sabbath, to observe the sabbath throughout their generations, for a perpetual covenant.
Bible in Basic English (BBE)
And the children of Israel are to keep the Sabbath holy, from generation to generation, by an eternal agreement.
Darby English Bible (DBY)
And the children of Israel shall keep the sabbath, to observe the sabbath throughout their generations -- [it is] an everlasting covenant.
Webster's Bible (WBT)
Wherefore the children of Israel shall keep the sabbath, to observe the sabbath throughout their generations, for a perpetual covenant.
World English Bible (WEB)
Therefore the children of Israel shall keep the Sabbath, to observe the Sabbath throughout their generations, for a perpetual covenant.
Young's Literal Translation (YLT)
and the sons of Israel have observed the sabbath; to keep the sabbath to their generations `is' a covenant age-during,
யாத்திராகமம் Exodus 31:16
ஆகையால், இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் ஓய்வுநாளை நித்திய உடன்படிக்கையாக ஆசரிக்கும்படி, அதைக் கைக்கொள்ளக்கடவர்கள்.
Wherefore the children of Israel shall keep the sabbath, to observe the sabbath throughout their generations, for a perpetual covenant.| shall keep | וְשָֽׁמְר֥וּ | šāmar | sha-MAHR |
| Wherefore the children | בְנֵֽי | bēn | bane |
| of Israel | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| אֶת | ʾēt | ate | |
| the sabbath, | הַשַּׁבָּ֑ת | šabbāt | sha-BAHT |
| to observe | לַֽעֲשׂ֧וֹת | ʿāśâ | ah-SA |
| אֶת | ʾēt | ate | |
| the sabbath | הַשַּׁבָּ֛ת | šabbāt | sha-BAHT |
| throughout their generations, | לְדֹֽרֹתָ֖ם | dôr | dore |
| covenant. | בְּרִ֥ית | bĕrît | beh-REET |
| a perpetual | עוֹלָֽם׃ | ʿôlām | oh-LAHM |
Read Full Chapter : Exodus 31