யாத்திராகமம் 29

Exodus 29:45 in Tamil

தமிழ்

யாத்திராகமம் 29:45
இஸ்ரவேல் புத்திரரின் நடுவே நான் வாசம்பண்ணி, அவர்களுக்குத் தேவனாயிருப்பேன்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேலர்களின் நடுவே நான் தங்கி, அவர்களுக்குத் தேவனாக இருப்பேன்.

Tamil Easy Reading Version
நான் இஸ்ரவேல் ஜனங்களோடு வாழ்வேன், நான் அவர்கள் தேவனாக இருப்பேன்.

Thiru Viviliam
நான் இஸ்ரயேல் மக்களிடையே குடியிருப்பேன்; அவர்களுக்குக் கடவுளாக இருப்பேன்.

Roman Transliteration
Israel puththirarin naduvae naan vaasampannnni, avarkalukkuth thaevanaayiruppaen.

Exodus 29:45 in Other Translations

King James Version (KJV)
And I will dwell among the children of Israel, and will be their God.

American Standard Version (ASV)
And I will dwell among the children of Israel, and will be their God.

Bible in Basic English (BBE)
Among the children of Israel I will make my living-place, and I will be their God.

Darby English Bible (DBY)
And I will dwell in the midst of the children of Israel, and will be their God.

Webster's Bible (WBT)
And I will dwell among the children of Israel, and will be their God.

World English Bible (WEB)
I will dwell among the children of Israel, and will be their God.

Young's Literal Translation (YLT)
and I have tabernacled in the midst of the sons of Israel, and have become their God,

யாத்திராகமம் Exodus 29:45

இஸ்ரவேல் புத்திரரின் நடுவே நான் வாசம்பண்ணி, அவர்களுக்குத் தேவனாயிருப்பேன்.

And I will dwell among the children of Israel, and will be their God.

And I will dwell וְשָׁ֣כַנְתִּ֔י šākan sha-HAHN
among בְּת֖וֹךְ tāwek ta-VEK
the children בְּנֵ֣י bēn bane
of Israel, יִשְׂרָאֵ֑ל yiśrāʾēl yees-ra-ALE
and will be וְהָיִ֥יתִי hāyâ ha-YA
לָהֶ֖ם
their God. לֵֽאלֹהִֽים׃ ʾĕlōhîm ay-loh-HEEM

Read Full Chapter : Exodus 29