யாத்திராகமம் 22

Exodus 22:17 in Tamil

தமிழ்

யாத்திராகமம் 22:17
அவள் தகப்பன் அவளை அவனுக்குக் கொடுக்கமாட்டேன் என்றானாகில், கன்னிகைகளுக்காகக் கொடுக்கப்படும் பரிச முறைமையின்படி அவன் பணத்தை நிறுத்துக் கொடுக்கவேண்டும்.

Tamil Indian Revised Version
அவளுடைய தகப்பன் அவளை அவனுக்குக் கொடுக்கமாட்டேன் என்று சொன்னால், கன்னிகைகளுக்காகக் கொடுக்கப்படும் பரிசமுறையின்படி அவன் பணத்தை நிறுத்துக் கொடுக்கவேண்டும்.

Tamil Easy Reading Version
பெண்ணின் தந்தை அவனைத் தன் மகள் மணக்கச் சம்மதிக்காவிட்டாலும் கூட, அவன் அப்பணத்தைக் கொடுத்துத் தீர வேண்டும். அவளுக்குரிய முழு ஈட்டுப் பொருளையும் அவன் செலுத்தியே ஆகவேண்டும்.

Thiru Viviliam
ஆனால், அவள் தந்தை அவளை அவனுக்குக் கொடுக்க முற்றிலும் மறுத்தால், கன்னிப் பெண்ணுக்குரிய பரியத்துக்குச் சமமான பணம் அவன் கட்டவேண்டும்.⒫

Roman Transliteration
Aval thakappan avalai avanukkuk kodukkamaattaேn entanaakil, kannikaikalukkaakak kodukkappadum parisa muraimaiyinpati avan panaththai niraுththuk kodukkavaenndum.

Exodus 22:17 in Other Translations

King James Version (KJV)
If her father utterly refuse to give her unto him, he shall pay money according to the dowry of virgins.

American Standard Version (ASV)
If her father utterly refuse to give her unto him, he shall pay money according to the dowry of virgins.

Bible in Basic English (BBE)
If her father will not give her to him on any account, he will have to give the regular payment for virgins.

Darby English Bible (DBY)
If her father utterly refuse to give her unto him, he shall weigh money according to the dowry of virgins.

Webster's Bible (WBT)
If her father shall utterly refuse to give her to him, he shall pay money according to the dower of virgins.

World English Bible (WEB)
If her father utterly refuses to give her to him, he shall pay money according to the dowry of virgins.

Young's Literal Translation (YLT)
if her father utterly refuse to give her to him, money he doth weigh out according to the dowry of virgins.

யாத்திராகமம் Exodus 22:17

அவள் தகப்பன் அவளை அவனுக்குக் கொடுக்கமாட்டேன் என்றானாகில், கன்னிகைகளுக்காகக் கொடுக்கப்படும் பரிச முறைமையின்படி அவன் பணத்தை நிறுத்துக் கொடுக்கவேண்டும்.

If her father utterly refuse to give her unto him, he shall pay money according to the dowry of virgins.

If אִם ʾim eem
utterly מָאֵ֧ן māʾēn ma-ANE
refuse יְמָאֵ֛ן māʾēn ma-ANE
her father אָבִ֖יהָ ʾāb av
to give לְתִתָּ֣הּ nātan na-TAHN
ל֑וֹ
money כֶּ֣סֶף kesep keh-SEF
her unto him, he shall pay יִשְׁקֹ֔ל šāqal sha-KAHL
according to the dowry כְּמֹ֖הַר mōhar moh-HAHR
of virgins. הַבְּתוּלֹֽת׃ bĕtûlâ beh-too-LA



Read Full Chapter : Exodus 22