யாத்திராகமம் 10

Exodus 10:19 in Tamil

தமிழ்

யாத்திராகமம் 10:19
அப்பொழுது கர்த்தர் மகா பலத்த மேல்காற்றை வீசும்படி செய்தார்; அது வெட்டுக்கிளிகளை அடித்துக்கொண்டு போய் செங்கடலிலே போட்டது; எகிப்தின் எல்லையில் எங்கும் ஒரு வெட்டுக்கிளியாகிலும் மீதியாயிருந்ததில்லை.

Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தர் மகா பலத்த மேற்குக்காற்றை வீசும்படிச் செய்தார்; அது வெட்டுக்கிளிகளை அடித்துக்கொண்டுபோய் செங்கடலிலே போட்டது; எகிப்தின் எல்லையில் எங்கும் ஒரு வெட்டுக்கிளிகூட மீதியாக இருக்கவில்லை.

Tamil Easy Reading Version
எனவே, கர்த்தர் காற்றின் திசையை மாற்றி மேற்கிலிருந்து மிகப் பலமான காற்று ஒன்று வீசும்படியாகச் செய்தார். அது வெட்டுக்கிளிகளை எகிப்திலிருந்து அகற்றி, செங்கடலில் விழச்செய்தது. எகிப்தில் ஒரு வெட்டுக்கிளிகூட இருக்க வில்லை!

Thiru Viviliam
அது வெட்டுக்கிளிகளை வாரிக்கொண்டு அவற்றைச் செங்கடலில்* வீசியெறிந்தது. வெட்டுக்கிளிகளில் ஒன்றைக்கூட அது எகிப்தின் எல்லைகளுக்குள் விட்டுவைக்கவில்லை.

Roman Transliteration
Appoluthu Karththar makaa palaththa maelkaattaை veesumpati seythaar; athu vettukkilikalai atiththukkonndu poy sengadalilae pottathu; ekipthin ellaiyil engum oru vettukkiliyaakilum meethiyaayirunthathillai.

Exodus 10:19 in Other Translations

King James Version (KJV)
And the LORD turned a mighty strong west wind, which took away the locusts, and cast them into the Red sea; there remained not one locust in all the coasts of Egypt.

American Standard Version (ASV)
And Jehovah turned an exceeding strong west wind, which took up the locusts, and drove them into the Red Sea; there remained not one locust in all the border of Egypt.

Bible in Basic English (BBE)
And the Lord sent a very strong west wind, which took up the locusts, driving them into the Red Sea; not one locust was to be seen in any part of Egypt.

Darby English Bible (DBY)
And Jehovah turned a very powerful west wind, which took away the locusts, and drove them into the Red Sea: there remained not one locust in all the borders of Egypt.

Webster's Bible (WBT)
And the LORD turned a mighty strong west wind which took away the locusts, and cast them into the Red sea: there remained not one locust in all the borders of Egypt.

World English Bible (WEB)
Yahweh turned an exceeding strong west wind, which took up the locusts, and drove them into the Red Sea. There remained not one locust in all the borders of Egypt.

Young's Literal Translation (YLT)
and Jehovah turneth a very strong sea wind, and it lifteth up the locust, and bloweth it into the Red Sea -- there hath not been left one locust in all the border of Egypt;

யாத்திராகமம் Exodus 10:19

அப்பொழுது கர்த்தர் மகா பலத்த மேல்காற்றை வீசும்படி செய்தார்; அது வெட்டுக்கிளிகளை அடித்துக்கொண்டு போய் செங்கடலிலே போட்டது; எகிப்தின் எல்லையில் எங்கும் ஒரு வெட்டுக்கிளியாகிலும் மீதியாயிருந்ததில்லை.

And the LORD turned a mighty strong west wind, which took away the locusts, and cast them into the Red sea; there remained not one locust in all the coasts of Egypt.

turned וַיַּֽהֲפֹ֨ךְ hāpak ha-FAHK
And the Lord יְהוָ֤ה yĕhōwâ yeh-hoh-VA
wind, רֽוּחַ rûaḥ ROO-ak
west יָם֙ yām yahm
strong חָזָ֣ק ḥāzāq ha-ZAHK
a mighty מְאֹ֔ד mĕʾōd meh-ODE
which took away וַיִּשָּׂא֙ nāśāʾ na-SA
אֶת ʾēt ate
the locusts, הָ֣אַרְבֶּ֔ה ʾarbe ar-BEH
and cast וַיִּתְקָעֵ֖הוּ tāqaʿ ta-KA
sea; יָ֣מָּה yām yahm
them into the Red סּ֑וּף sûp soof
not לֹ֤א lōʾ loh
there remained נִשְׁאַר֙ šāʾar sha-AR
locust אַרְבֶּ֣ה ʾarbe ar-BEH
one אֶחָ֔ד ʾeḥād eh-HAHD
in all בְּכֹ֖ל kōl kole
the coasts גְּב֥וּל gĕbûl ɡeh-VOOL
of Egypt. מִצְרָֽיִם׃ miṣrayim meets-ra-YEEM



Read Full Chapter : Exodus 10