எஸ்தர் 2

Esther 2:1 in Tamil

தமிழ்

எஸ்தர் 2:1
இவைகளுக்குப்பின்பு, ராஜாவாகிய அகாஸ்வேருவின் உக்கிரம் தணிந்தபோது, அவன் வஸ்தியையும் அவள் செய்ததையும் அவளைக்குறித்துத் தீர்மானிக்கப்பட்டதையும் நினைத்தான்.

Tamil Indian Revised Version
இவைகளுக்குப்பின்பு, ராஜாவாகிய அகாஸ்வேருவின் கோபம் தணிந்தபோது, அவன் வஸ்தியையும் அவள் செய்ததையும் அவளைக்குறித்துத் தீர்மானிக்கப்பட்டதையும் நினைத்தான்.

Tamil Easy Reading Version
அகாஸ்வேரு அரசன் தன்னுடைய கோபம் தணிந்த பிறகு, வஸ்தி செய்திருந்ததை நினைத்துப் பார்த்தான். அவன் அவளைப் பற்றிய கட்டளையை நினைத்துப் பார்த்தான்.

Thiru Viviliam
இவற்றுக்குப்பின் மன்னர் அகஸ்வேர் சினம் தணிய அவர் வஸ்தியையும் அவளது செயலையும் அவளுக்கு எதிராய்த் தாம் விடுத்த ஆணையையும் எண்ணிப் பார்த்தார்.

Other Title
எஸ்தர் அரசி ஆதல்

Roman Transliteration
Ivaikalukkuppinpu, raajaavaakiya akaasvaeruvin ukkiram thanninthapothu, avan vasthiyaiyum aval seythathaiyum avalaikkuriththuth theermaanikkappattathaiyum ninaiththaan.

Esther 2:1 in Other Translations

King James Version (KJV)
After these things, when the wrath of king Ahasuerus was appeased, he remembered Vashti, and what she had done, and what was decreed against her.

American Standard Version (ASV)
After these things, when the wrath of king Ahasuerus was pacified, he remembered Vashti, and what she had done, and what was decreed against her.

Bible in Basic English (BBE)
After these things, when the king's feelings were calmer, the thought of Vashti and what she had done and the order he had made against her, came back to his mind.

Darby English Bible (DBY)
After these things, when the fury of king Ahasuerus was appeased, he remembered Vashti, and what she had done, and what was decreed against her.

Webster's Bible (WBT)
After these things, when the wrath of king Ahasuerus was appeased, he remembered Vashti, and what she had done, and what was decreed against her.

World English Bible (WEB)
After these things, when the wrath of king Ahasuerus was pacified, he remembered Vashti, and what she had done, and what was decreed against her.

Young's Literal Translation (YLT)
After these things, at the ceasing of the fury of the king Ahasuerus, he hath remembered Vashti, and that which she did, and that which hath been decreed concerning her;

எஸ்தர் Esther 2:1

இவைகளுக்குப்பின்பு, ராஜாவாகிய அகாஸ்வேருவின் உக்கிரம் தணிந்தபோது, அவன் வஸ்தியையும் அவள் செய்ததையும் அவளைக்குறித்துத் தீர்மானிக்கப்பட்டதையும் நினைத்தான்.

After these things, when the wrath of king Ahasuerus was appeased, he remembered Vashti, and what she had done, and what was decreed against her.

After אַחַר֙ ʾaḥar ah-HAHR
things, הַדְּבָרִ֣ים dābār da-VAHR
these הָאֵ֔לֶּה ʾēlle ay-LEH
was appeased, כְּשֹׁ֕ךְ šākak sha-HAHK
when the wrath חֲמַ֖ת ḥēmâ hay-MA
of king הַמֶּ֣לֶךְ melek meh-LEK
Ahasuerus אֲחַשְׁוֵר֑וֹשׁ ʾăḥašwērôš uh-hahsh-vay-ROHSH
he remembered זָכַ֤ר zākar za-HAHR
אֶת ʾēt ate
Vashti, וַשְׁתִּי֙ waštî vahsh-TEE
וְאֵ֣ת ʾēt ate
and what אֲשֶׁר ʾăšer uh-SHER
she had done, עָשָׂ֔תָה ʿāśâ ah-SA
וְאֵ֥ת ʾēt ate
and what אֲשֶׁר ʾăšer uh-SHER
was decreed נִגְזַ֖ר gāzar ɡa-ZAHR
against her. עָלֶֽיהָ׃ ʿal al

Read Full Chapter : Esther 2