1இதினித்தம், பவுலாகிய நான் புறஜாதியாராயிருக்கிற உங்கள்பொருட்டுக் கிறிஸ்து இயேசுவினிமித்தம் கட்டுண்டவனாயிருக்கிறேன்.For this cause I Paul, the prisoner of Jesus Christ for you Gentiles,
2உங்களுக்காக எனக்கு அளிக்கப்பட்டிருக்கிற தெய்வகிருபைக்குரிய நியமமுமின்னதென்று கேட்டிருப்பீர்களே;If ye have heard of the dispensation of the grace of God which is given me to you-ward:
3அதென்னவெனில் புறஜாதிகள் சுவிசேஷத்தினாலே உடன் சுதந்தரருமாய், ஒரே சரீரத்திற்குள்ளானவர்களுமாய், கிறிஸ்துவுக்குள் அவர் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு உடன்பங்காளிகளுமாயிருக்கிறார்களென்கிற இந்த இரகசியத்தை அவர் எனக்கு வெளிப்படுத்தி அறிவித்தார்.How that by revelation he made known unto me the mystery; (as I wrote afore in few words,
4இதைக்குறித்து நான் முன்னமே சுருக்கமாய் எழுதியிருக்கிறேன்.Whereby, when ye read, ye may understand my knowledge in the mystery of Christ)
5அதை நீங்கள் வாசிக்கையில் கிறிஸ்துவின் இரகசியத்தைக்குறித்து எனக்கு உண்டாயிருக்கிற அறிவை அறிந்துகொள்ளலாம்;Which in other ages was not made known unto the sons of men, as it is now revealed unto his holy apostles and prophets by the Spirit;
6இந்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலருக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதுபோல, முற்காலங்களில் மனுபுத்திரருக்கு அறிவிக்கப்படவில்லை.That the Gentiles should be fellowheirs, and of the same body, and partakers of his promise in Christ by the gospel:
7தேவனுடைய பலத்த சத்துவத்தால் எனக்கு அளிக்கப்பட்ட வரமாகிய அவருடைய கிருபையினாலே இந்தச் சுவிசேஷத்துக்கு ஊழியக்காரனானேன்.Whereof I was made a minister, according to the gift of the grace of God given unto me by the effectual working of his power.
8பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவனாகிய நான் கிறிஸ்துவினுடைய அளவற்ற ஐசுவரியத்தைப் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கிறதற்காக இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.Unto me, who am less than the least of all saints, is this grace given, that I should preach among the Gentiles the unsearchable riches of Christ;
9தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் கொண்டிருந்த அநாதி தீர்மானத்தின்படியே,And to make all men see what is the fellowship of the mystery, which from the beginning of the world hath been hid in God, who created all things by Jesus Christ:
10உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அநந்த ஞானமானது சபையின்மூலமாய் இப்பொழுது தெரியவரும்பொருட்டாக,To the intent that now unto the principalities and powers in heavenly places might be known by the church the manifold wisdom of God,
11இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்று, எல்லாருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக்கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.According to the eternal purpose which he purposed in Christ Jesus our Lord:
12அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே அவரிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது.In whom we have boldness and access with confidence by the faith of him.
13ஆகையால் உங்கள்நிமித்தம் நான் அநுபவிக்கிற உபத்திரவங்களினால் நீங்கள் சோர்ந்துபோகாதிருக்க வேண்டிக்கொள்ளுகிறேன்; அவைகள் உங்களுக்கு மகிமையாயிருக்கிறதே.Wherefore I desire that ye faint not at my tribulations for you, which is your glory.
1Ithiniththam, pavulaakiya naan purajaathiyaaraayirukkira ungalporuttuk Kristhu Yesuvinimiththam kattunndavanaayirukkiraேn.For this cause I Paul, the prisoner of Jesus Christ for you Gentiles,
2Ungalukkaaka enakku alikkappattirukkira theyvakirupaikkuriya niyamamuminnathentu kaettiruppeerkalae;If ye have heard of the dispensation of the grace of God which is given me to you-ward:
3Athennavenil purajaathikal suviseshaththinaalae udan suthanthararumaay, orae sareeraththirkullaanavarkalumaay, Kristhuvukkul avar pannnnina vaakkuththaththaththukku udanpangaalikalumaayirukkiraarkalenkira intha irakasiyaththai avar enakku velippaduththi ariviththaar.How that by revelation he made known unto me the mystery; (as I wrote afore in few words,
4Ithaikkuriththu naan munnamae surukkamaay eluthiyirukkiraேn.Whereby, when ye read, ye may understand my knowledge in the mystery of Christ)
5Athai neengal vaasikkaiyil Kristhuvin irakasiyaththaikkuriththu enakku unndaayirukkira arivai arinthukollalaam;Which in other ages was not made known unto the sons of men, as it is now revealed unto his holy apostles and prophets by the Spirit;
6Intha irakasiyam ippoluthu avarutaiya Parisuththa apposthalarukkum theerkkatharisikalukkum aaviyaanavaraalae velippaduththappattirukkirathupola, murkaalangalil manupuththirarukku arivikkappadavillai.That the Gentiles should be fellowheirs, and of the same body, and partakers of his promise in Christ by the gospel:
7Thaevanutaiya palaththa saththuvaththaal enakku alikkappatta varamaakiya avarutaiya kirupaiyinaalae inthach suviseshaththukku ooliyakkaaranaanaen.Whereof I was made a minister, according to the gift of the grace of God given unto me by the effectual working of his power.
8Parisuththavaankalellaarilum siriyavanaakiya naan Kristhuvinutaiya alavatta aisuvariyaththaip purajaathikalidaththil suviseshamaay arivikkiratharkaaka inthak kirupai enakku alikkappattirukkirathu.Unto me, who am less than the least of all saints, is this grace given, that I should preach among the Gentiles the unsearchable riches of Christ;
9Dhevan nammutaiya karththaraakiya Kristhu Yesuvukkul konntiruntha anaathi theermaanaththinpatiyae,And to make all men see what is the fellowship of the mystery, which from the beginning of the world hath been hid in God, who created all things by Jesus Christ:
10Unnathangalilulla thuraiththanangalukkum athikaarangalukkum avarutaiya anantha njaanamaanathu Sabaiyinmoolamaay ippoluthu theriyavarumporuttaka,To the intent that now unto the principalities and powers in heavenly places might be known by the church the manifold wisdom of God,
11YesuKristhuvaikkonndu ellaavattaைyum sirushtiththa thaevanukkullae aathikaalangal muthal marainthiruntha irakasiyaththinutaiya aikkiyam innathentu, ellaarukkum velippataiyaakak kaannpikkiratharku, inthakkirupai enakku alikkappattirukkirathu.According to the eternal purpose which he purposed in Christ Jesus our Lord:
12Avaraip pattaுm visuvaasaththaal avarukkul namakkuth thairiyamum thidanampikkaiyotae avaridaththil serum silaakkiyamum unndaayirukkirathu.In whom we have boldness and access with confidence by the faith of him.
13Aakaiyaal ungalnimiththam naan anupavikkira upaththiravangalinaal neengal sornthupokaathirukka vaenntikkollukiraேn; avaikal ungalukku makimaiyaayirukkirathae.Wherefore I desire that ye faint not at my tribulations for you, which is your glory.