உபாகமம் 8

Deuteronomy 8:18 in Tamil

தமிழ்

உபாகமம் 8:18
உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக; அவரே உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர்.

Tamil Indian Revised Version
உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக; அவரே உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்துக்கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர்.

Tamil Easy Reading Version
உங்கள் தேவனாகிய கர்த்தரையே நினைப்பீர்களாக! அவரே உங்கள் முற்பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தமது உடன்படிக்கையை நிறைவேற்றும் பொருட்டு, இந்நாளில் உங்களுக்கு இருக்கின்றச் செல்வங்களை, நீங்கள் ஏற்படுத்திக்கொள்வதற்கான ஆற்றலைத் தந்தார்.

Thiru Viviliam
உங்கள் மூதாதையருடன் ஆணையிட்டுச் செய்துகொண்ட உடன்படிக்கையை உறுதிப்படுத்துமாறு, இந்நாளில் இருப்பது போன்ற செல்வங்களை ஈட்ட வல்ல ஆற்றலை உங்களுக்கு அளித்த, உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நினைவில் கொள்ளுங்கள்.

Roman Transliteration
Un thaevanaakiya karththarai ninaippaayaaka; avarae un pithaakkalukku aannaiyittukkoduththa thammutaiya udanpatikkaiyai uraுthippaduththumpati, innaalil unakku unndaayirukkirathupola, aisuvariyaththaich sampaathikkiratharkaana pelanai unakkuk kodukkiravar.

Deuteronomy 8:18 in Other Translations

King James Version (KJV)
But thou shalt remember the LORD thy God: for it is he that giveth thee power to get wealth, that he may establish his covenant which he sware unto thy fathers, as it is this day.

American Standard Version (ASV)
But thou shalt remember Jehovah thy God, for it is he that giveth thee power to get wealth; that he may establish his covenant which he sware unto thy fathers, as at this day.

Bible in Basic English (BBE)
But keep in mind the Lord your God: for it is he who gives you the power to get wealth, so that he may give effect to the agreement which he made by his oath with your fathers, as at this day.

Darby English Bible (DBY)
But thou shalt remember Jehovah thy God, that it is he who giveth thee power to get wealth, that he may establish his covenant which he swore unto thy fathers, as it is this day.

Webster's Bible (WBT)
But thou shalt remember the LORD thy God: for it is he that giveth thee power to get wealth, that he may establish his covenant which he swore to thy fathers, as it is this day.

World English Bible (WEB)
But you shall remember Yahweh your God, for it is he who gives you power to get wealth; that he may establish his covenant which he swore to your fathers, as at this day.

Young's Literal Translation (YLT)
`And thou hast remembered Jehovah thy God, for He it `is' who is giving to thee power to make wealth, in order to establish His covenant which He hath sworn to thy fathers as `at' this day.

உபாகமம் Deuteronomy 8:18

உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக; அவரே உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர்.

But thou shalt remember the LORD thy God: for it is he that giveth thee power to get wealth, that he may establish his covenant which he sware unto thy fathers, as it is this day.

But thou shalt remember וְזָֽכַרְתָּ֙ zākar za-HAHR
אֶת ʾēt ate
the Lord יְהוָ֣ה yĕhōwâ yeh-hoh-VA
thy God: אֱלֹהֶ֔יךָ ʾĕlōhîm ay-loh-HEEM
for כִּ֣י kee
he ה֗וּא hûʾ hoo
that giveth הַנֹּתֵ֥ן nātan na-TAHN
לְךָ֛
thee power כֹּ֖חַ kōaḥ KOH-ak
to get לַֽעֲשׂ֣וֹת ʿāśâ ah-SA
wealth, חָ֑יִל ḥayil ha-YEEL
that לְמַ֨עַן maʿan ma-AN
he may establish הָקִ֧ים qûm koom
אֶת ʾēt ate
his covenant בְּרִית֛וֹ bĕrît beh-REET
which אֲשֶׁר ʾăšer uh-SHER
he sware נִשְׁבַּ֥ע šābaʿ sha-VA
unto thy fathers, לַֽאֲבֹתֶ֖יךָ ʾāb av
day. כַּיּ֥וֹם yôm yome
as this הַזֶּֽה׃ ze zeh



Read Full Chapter : Deuteronomy 8