உபாகமம் 5
Deuteronomy 5:11 in Tamil
உபாகமம் 5:11
உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.
Tamil Indian Revised Version
உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணாகப் பயன்படுத்தாதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணாகப் பயன்படுத்துகிறவனைத் தண்டிக்காமல் விடமாட்டார்.
Tamil Easy Reading Version
‘உங்கள் தேவனாகிய கர்த்தருடைய பெயரைத் தவறான வழியில் பயன்படுத்தாதே. அவ்வாறு, ஒருவன் கர்த்தருடைய பெயரைத் தவறாகப் பயன்படுத்தினால் அவன் தண்டிக்கப்படுவான். அவன் கர்த்தரால் குற்றமற்றவனாகக் கருதப்படமாட்டான்.
Thiru Viviliam
உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே. ஏனெனில், தம் பெயரை வீணாகப் பயன்படுத்துபவனை ஆண்டவர் தண்டியாது விடார்.
Roman Transliteration
Un thaevanaakiya karththarutaiya naamaththai veennilae valangaathiruppaayaaka; Karththar thammutaiya naamaththai veennilae valangukiravanaith thanntiyaamal vidaar.
Deuteronomy 5:11 in Other Translations
King James Version (KJV)
Thou shalt not take the name of the LORD thy God in vain: for the LORD will not hold him guiltless that taketh his name in vain.
American Standard Version (ASV)
Thou shalt not take the name of Jehovah thy God in vain: for Jehovah will not hold him guiltless that taketh his name in vain.
Bible in Basic English (BBE)
You are not to make use of the name of the Lord your God for an evil purpose; whoever takes the Lord's name on his lips for an evil purpose will be judged as a sinner by the Lord.
Darby English Bible (DBY)
Thou shalt not idly utter the name of Jehovah thy God; for Jehovah will not hold him guiltless that idly uttereth his name.
Webster's Bible (WBT)
Thou shalt not take the name of the LORD thy God in vain: for the LORD will not hold him guiltless that taketh his name in vain.
World English Bible (WEB)
"You shall not take the name of Yahweh your God in vain: for Yahweh will not hold him guiltless who takes his name in vain.
Young's Literal Translation (YLT)
`Thou dost not take up the Name of Jehovah thy God for a vain thing, for Jehovah doth not acquit him who taketh up His Name for a vain thing.
உபாகமம் Deuteronomy 5:11
உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.
Thou shalt not take the name of the LORD thy God in vain: for the LORD will not hold him guiltless that taketh his name in vain.| Thou shalt not | לֹ֥א | lōʾ | loh |
| take | תִשָּׂ֛א | nāśāʾ | na-SA |
| אֶת | ʾēt | ate | |
| the name | שֵֽׁם | šēm | shame |
| of the Lord | יְהוָ֥ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| thy God | אֱלֹהֶ֖יךָ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| in vain: | לַשָּׁ֑וְא | šow | shove |
| for | כִּ֣י | kî | kee |
| will not | לֹ֤א | lōʾ | loh |
| hold guiltless | יְנַקֶּה֙ | nāqâ | na-KA |
| the Lord | יְהוָ֔ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| אֵ֛ת | ʾēt | ate | |
| that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| taketh | יִשָּׂ֥א | nāśāʾ | na-SA |
| אֶת | ʾēt | ate | |
| his name | שְׁמ֖וֹ | šēm | shame |
| in vain. | לַשָּֽׁוְא׃ | šow | shove |
Read Full Chapter : Deuteronomy 5