உபாகமம் 33

Deuteronomy 33:5 in Tamil

தமிழ்

உபாகமம் 33:5
ஜனங்களின் தலைவரும் இஸ்ரவேலின் கோத்திரங்களும் கூட்டங்கூடினபோது அவர் யெஷூரனுக்கு ராஜாவாயிருந்தார்.

Tamil Indian Revised Version
மக்களின் தலைவர்களும் இஸ்ரவேலின் கோத்திரங்களும் ஒன்றாகக்கூடினபோது அவர் யெஷூரனுக்கு ராஜாவாயிருந்தார்.

Tamil Easy Reading Version
அந்த நேரத்தில், இஸ்ரவேலின் ஜனங்களும் அவர்களது தலைவர்களும், ஒன்று கூடினார்கள். கர்த்தர் யெஷுரனுக்கு அரசரானார்!

Thiru Viviliam
⁽மக்கள் தலைவர்களும்␢ இஸ்ரயேலின் குலங்களும்␢ ஒன்று திரட்டப்பட்டபொழுது␢ அவர் எசுரூன்மீது அரசனாய்␢ இருந்தார்.⁾

Roman Transliteration
Janangalin thalaivarum isravaelin koththirangalum koottangaூtinapothu avar yeshooranukku raajaavaayirunthaar.

Deuteronomy 33:5 in Other Translations

King James Version (KJV)
And he was king in Jeshurun, when the heads of the people and the tribes of Israel were gathered together.

American Standard Version (ASV)
And he was king in Jeshurun, When the heads of the people were gathered, All the tribes of Israel together.

Bible in Basic English (BBE)
And there was a king in Jeshurun, when the heads of the people and the tribes of Israel came together.

Darby English Bible (DBY)
And he was king in Jeshurun, When the heads of the people And the tribes of Israel were gathered together.

Webster's Bible (WBT)
And he was king in Jeshurun, when the heads of the people and the tribes of Israel were assembled.

World English Bible (WEB)
He was king in Jeshurun, When the heads of the people were gathered, All the tribes of Israel together.

Young's Literal Translation (YLT)
And he is in Jeshurun king, In the heads of the people gathering together, The tribes of Israel!

உபாகமம் Deuteronomy 33:5

ஜனங்களின் தலைவரும் இஸ்ரவேலின் கோத்திரங்களும் கூட்டங்கூடினபோது அவர் யெஷூரனுக்கு ராஜாவாயிருந்தார்.

And he was king in Jeshurun, when the heads of the people and the tribes of Israel were gathered together.

And he was וַיְהִ֥י hāyâ ha-YA
in Jeshurun, בִֽישֻׁר֖וּן yĕšurûn yeh-shoo-ROON
king מֶ֑לֶךְ melek meh-LEK
were gathered בְּהִתְאַסֵּף֙ ʾāsap ah-SAHF
when the heads רָ֣אשֵׁי rōš rohsh
of the people עָ֔ם ʿam am
together. יַ֖חַד yaḥad ya-HAHD
the tribes שִׁבְטֵ֥י šēbeṭ shay-VET
of Israel יִשְׂרָאֵֽל׃ yiśrāʾēl yees-ra-ALE



Read Full Chapter : Deuteronomy 33