உபாகமம் 31

Deuteronomy 31:22 in Tamil

தமிழ்

உபாகமம் 31:22
அன்றைக்கே மோசே அந்தப் பாட்டை எழுதி, அதை இஸ்ரவேல் புத்திரருக்குப் படிப்பித்தான்.

Tamil Indian Revised Version
அன்றைக்கே மோசே அந்தப் பாட்டை எழுதி, அதை இஸ்ரவேல் மக்களுக்குக் கற்பித்தான்.

Tamil Easy Reading Version
எனவே அதே நாளில் மோசே அப்பாடலை எழுதினான். அவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு அந்தப் பாட்டைக் கற்றுத்தந்தான்.

Thiru Viviliam
ஆகையால், மோசே இப்பாடலை அன்றே எழுதி இஸ்ரயேல் மக்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.

Roman Transliteration
Antaikkae Moses anthap paattaை eluthi, athai Israel puththirarukkup patippiththaan.

Deuteronomy 31:22 in Other Translations

King James Version (KJV)
Moses therefore wrote this song the same day, and taught it the children of Israel.

American Standard Version (ASV)
So Moses wrote this song the same day, and taught it the children of Israel.

Bible in Basic English (BBE)
So that same day Moses made this song, teaching it to the children of Israel.

Darby English Bible (DBY)
And Moses wrote this song the same day, and taught it to the children of Israel.

Webster's Bible (WBT)
Moses therefore wrote this song the same day, and taught it to the children of Israel.

World English Bible (WEB)
So Moses wrote this song the same day, and taught it the children of Israel.

Young's Literal Translation (YLT)
And Moses writeth this song on that day, and doth teach it the sons of Israel,

உபாகமம் Deuteronomy 31:22

அன்றைக்கே மோசே அந்தப் பாட்டை எழுதி, அதை இஸ்ரவேல் புத்திரருக்குப் படிப்பித்தான்.

Moses therefore wrote this song the same day, and taught it the children of Israel.

therefore wrote וַיִּכְתֹּ֥ב kātab ka-TAHV
Moses מֹשֶׁ֛ה mōše moh-SHEH
אֶת ʾēt ate
song הַשִּׁירָ֥ה šîr sheer
this הַזֹּ֖את zōt zote
day, בַּיּ֣וֹם yôm yome
the same הַה֑וּא hûʾ hoo
and taught וַֽיְלַמְּדָ֖הּ lāmad la-MAHD
it אֶת ʾēt ate
the children בְּנֵ֥י bēn bane
of Israel. יִשְׂרָאֵֽל׃ yiśrāʾēl yees-ra-ALE



Read Full Chapter : Deuteronomy 31