Deuteronomy 30:20 Image in Tamil
கர்த்தர்உன்பிதாக்களாகியஆபிரகாமுக்கும்ஈசாக்குக்கும்யாக்கோபுக்கும்கொடுப்பேன்என்றுஅவர்களுக்குஆணையிட்டுக்கொடுத்ததேசத்திலேகுடியிருக்கும்படிக்கு,உன்தேவனாகியகர்த்தரில்அன்புகூர்ந்து,அவர்சத்தத்திற்குச்செவிகொடுத்து,அவரைப்பற்றிக்கொள்வாயாக;அவரேஉனக்குஜீவனும்தீர்க்காயுசுமானவர்என்றான்.