உபாகமம் 3
Deuteronomy 3:3 in Tamil
உபாகமம் 3:3
அப்படியே நம்முடைய தேவனாகிய கர்த்தர் பாசானின் ராஜாவாகிய ஓகையும் அவனுடைய சகல ஜனங்களையும் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; அவனுக்கு ஒருவரும் மீதியாயிராமற்போகுமட்டும் அவனை முறிய அடித்தோம்.
Tamil Indian Revised Version
அப்படியே நம்முடைய தேவனாகிய கர்த்தர் பாசானின் ராஜாவாகிய ஓகையும் அவனுடைய சகல மக்களையும் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; அவனுக்கு ஒருவரும் மீதியாயிராமல்போகும்வரை அவனை முற்றிலும் அழித்தோம்.
Tamil Easy Reading Version
“ஆகவே நமது தேவனாகிய கர்த்தர் பாசானின் அரசனான ஓக்கைத் தோற்கடிக்கச் செய்தார். அவனையும் அவனுடைய ஆட்கள் அனைவரையும் அழித்தோம். ஒருவரையும் விட்டு வைக்கவில்லை.
Thiru Viviliam
அவ்வாறே, நம் கடவுளாகிய ஆண்டவர் பாசானின் மன்னனாகிய ஓகையும் அவன் மக்கள் அனைவரையும் நம்மிடம் ஒப்படைத்தார். அவனுக்குச் சொந்தமான எவனும் எஞ்சியிராதபடி அவர்களைத்தாக்கினோம்.
Roman Transliteration
Appatiyae nammutaiya thaevanaakiya Karththar paasaanin raajaavaakiya okaiyum avanutaiya sakala janangalaiyum nammutaiya kaiyil oppukkoduththaar; avanukku oruvarum meethiyaayiraamarpokumattum avanai muriya atiththom.
Deuteronomy 3:3 in Other Translations
King James Version (KJV)
So the LORD our God delivered into our hands Og also, the king of Bashan, and all his people: and we smote him until none was left to him remaining.
American Standard Version (ASV)
So Jehovah our God delivered into our hand Og also, the king of Bashan, and all his people: and we smote him until none was left to him remaining.
Bible in Basic English (BBE)
So the Lord our God gave up Og, king of Bashan, and all his people into our hands; and we overcame him so completely that all his people came to their end in the fight.
Darby English Bible (DBY)
And Jehovah our God gave into our hand Og the king of Bashan also, and all his people; and we smote him until none was left to him remaining.
Webster's Bible (WBT)
So the LORD our God delivered into our hands Og also the king of Bashan, and all his people: and we smote him until none was left to him remaining.
World English Bible (WEB)
So Yahweh our God delivered into our hand Og also, the king of Bashan, and all his people: and we struck him until none was left to him remaining.
Young's Literal Translation (YLT)
`And Jehovah our God giveth into our hands also Og king of Bashan, and all his people, and we smite him till there hath not been left to him a remnant;
உபாகமம் Deuteronomy 3:3
அப்படியே நம்முடைய தேவனாகிய கர்த்தர் பாசானின் ராஜாவாகிய ஓகையும் அவனுடைய சகல ஜனங்களையும் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; அவனுக்கு ஒருவரும் மீதியாயிராமற்போகுமட்டும் அவனை முறிய அடித்தோம்.
So the LORD our God delivered into our hands Og also, the king of Bashan, and all his people: and we smote him until none was left to him remaining.| delivered | וַיִּתֵּן֩ | nātan | na-TAHN |
| So the Lord | יְהוָ֨ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| our God | אֱלֹהֵ֜ינוּ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| into our hands | בְּיָדֵ֗נוּ | yād | yahd |
| also, | גַּ֛ם | gam | ɡahm |
| אֶת | ʾēt | ate | |
| Og | ע֥וֹג | ʿôg | oɡe |
| the king | מֶֽלֶךְ | melek | meh-LEK |
| of Bashan, | הַבָּשָׁ֖ן | bāšān | ba-SHAHN |
| וְאֶת | ʾēt | ate | |
| and all | כָּל | kōl | kole |
| his people: | עַמּ֑וֹ | ʿam | am |
| and we smote | וַנַּכֵּ֕הוּ | nākâ | na-HA |
| him until | עַד | ʿad | ad |
| none | בִּלְתִּ֥י | biltî | beel-TEE |
| was left | הִשְׁאִֽיר | šāʾar | sha-AR |
| ל֖וֹ | |||
| to him remaining. | שָׂרִֽיד׃ | śārîd | sa-REED |
Read Full Chapter : Deuteronomy 3