உபாகமம் 28

Deuteronomy 28:53 in Tamil

தமிழ்

உபாகமம் 28:53
உன் சத்துருக்கள் உன்னை முற்றிக்கைப்போட்டு நெருக்குங்காலத்தில், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த உன் கர்ப்பக்கனியான உன் புத்திரபுத்திரிகளின் மாம்சத்தைத் தின்பாய்.

Tamil Indian Revised Version
உன்னுடைய எதிரிகள் உன்னை முற்றுகையிட்டு நெருக்கும்போது, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த உன் கர்ப்பப்பிறப்பான உன்னுடைய மகன்கள் மற்றும் மகள்களின் மாம்சத்தை சாப்பிடுவாய்.

Tamil Easy Reading Version
நீ மிகவும் துன்பப்படுவாய். பகைவர்கள் உனது நகரங்களை முற்றுகையிடுவார்கள், உனக்கு உணவு கிடைக்க அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். நீ மிகுந்த பசியை அடைவாய். உங்கள் சொந்த மகன்களையும் மகள்களையும் தின்னும்படியும் உங்கள் தேவனாகிய கர்த்தர் கொடுத்த பிள்ளைகளைத் தின்னும்படியும் உங்களுக்கு அதிக பசி இருக்கும்.

Thiru Viviliam
உன் பகைவன் முற்றுகையிட்டு உன்னை எவ்வளவு வாட்டி வதைப்பானெனில், உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுத்துள்ள உன் கருவின் கனிகளான உன் புதல்வர், புதல்வியரின் சதையைக்கூட உண்பாய்.

Roman Transliteration
Un saththurukkal unnai muttikkaippottu nerukkungaalaththil, un thaevanaakiya Karththar unakkuk koduththa un karppakkaniyaana un puththirapuththirikalin maamsaththaith thinpaay.

Deuteronomy 28:53 in Other Translations

King James Version (KJV)
And thou shalt eat the fruit of thine own body, the flesh of thy sons and of thy daughters, which the LORD thy God hath given thee, in the siege, and in the straitness, wherewith thine enemies shall distress thee:

American Standard Version (ASV)
And thou shalt eat the fruit of thine own body, the flesh of thy sons and of thy daughters, whom Jehovah thy God hath given thee, in the siege and in the distress wherewith thine enemies shall distress thee.

Bible in Basic English (BBE)
And your food will be the fruit of your body, the flesh of the sons and daughters which the Lord your God has given you; because of your bitter need and the cruel grip of your haters.

Darby English Bible (DBY)
And in the siege, and in the straitness, wherewith thine enemies shall distress thee, thou shalt eat the fruit of thine own body, the flesh of thy sons and of thy daughters whom Jehovah thy God hath given thee.

Webster's Bible (WBT)
And thou shalt eat the fruit of thy own body, the flesh of thy sons and of thy daughters which the LORD thy God hath given thee, in the siege and in the straitness with which thy enemies shall distress thee:

World English Bible (WEB)
You shall eat the fruit of your own body, the flesh of your sons and of your daughters, whom Yahweh your God has given you, in the siege and in the distress with which your enemies shall distress you.

Young's Literal Translation (YLT)
and thou hast eaten the fruit of thy body, flesh of thy sons and thy daughters (whom Jehovah thy God hath given to thee), in the siege, and in the straitness with which thine enemies do straiten thee.

உபாகமம் Deuteronomy 28:53

உன் சத்துருக்கள் உன்னை முற்றிக்கைப்போட்டு நெருக்குங்காலத்தில், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த உன் கர்ப்பக்கனியான உன் புத்திரபுத்திரிகளின் மாம்சத்தைத் தின்பாய்.

And thou shalt eat the fruit of thine own body, the flesh of thy sons and of thy daughters, which the LORD thy God hath given thee, in the siege, and in the straitness, wherewith thine enemies shall distress thee:

And thou shalt eat וְאָֽכַלְתָּ֣ ʾākal ah-HAHL
the fruit פְרִֽי pĕrî peh-REE
of thine own body, בִטְנְךָ֗ beṭen beh-TEN
the flesh בְּשַׂ֤ר bāśār ba-SAHR
of thy sons בָּנֶ֙יךָ֙ bēn bane
and of thy daughters, וּבְנֹתֶ֔יךָ bat baht
which אֲשֶׁ֥ר ʾăšer uh-SHER
hath given נָֽתַן nātan na-TAHN
לְךָ֖
the Lord יְהוָ֣ה yĕhōwâ yeh-hoh-VA
thy God אֱלֹהֶ֑יךָ ʾĕlōhîm ay-loh-HEEM
thee, in the siege, בְּמָצוֹר֙ māṣôr ma-TSORE
and in the straitness, וּבְמָצ֔וֹק māṣôq ma-TSOKE
wherewith אֲשֶׁר ʾăšer uh-SHER
shall distress thee: יָצִ֥יק ṣûq tsook
לְךָ֖
thine enemies אֹֽיְבֶֽךָ׃ ʾōyēb oh-YAVE



Read Full Chapter : Deuteronomy 28