உபாகமம் 1

Deuteronomy 1:35 in Tamil

தமிழ்

உபாகமம் 1:35
உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று நான் ஆணையிட்ட அந்த நல்ல தேசத்தை இந்தப் பொல்லாத சந்ததியாராகிய மனிதரில் ஒருவரும் காண்பதில்லை என்றும்,

Tamil Indian Revised Version
உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று நான் வாக்களித்த அந்த நல்ல தேசத்தை இந்தப் பொல்லாத சந்ததியாராகிய மனிதர்களில் ஒருவரும் காண்பதில்லை என்றும்,

Tamil Easy Reading Version
‘இப்பொழுது உயிருடனிருக்கும் தீயவர்களாகிய உங்களில் ஒருவரும் நான் உங்கள் முற்பிதாக்களுக்கு வாக்களித்த பரிசுத்த பூமிக்குச் செல்லமாட்டீர்கள்.

Thiru Viviliam
‘உங்கள் மூதாதையருக்குக் கொடுப்பதாக நான் வாக்களித்த நல்ல நாட்டை இந்தக் கெட்ட தலைமுறையின் மனிதருள் எவனும் காணப் போவதில்லை.

Roman Transliteration
Ungal pithaakkalukkuk koduppaen entu naan aannaiyitta antha nalla thaesaththai inthap pollaatha santhathiyaaraakiya manitharil oruvarum kaannpathillai entum,

Deuteronomy 1:35 in Other Translations

King James Version (KJV)
Surely there shall not one of these men of this evil generation see that good land, which I sware to give unto your fathers.

American Standard Version (ASV)
Surely there shall not one of these men of this evil generation see the good land, which I sware to give unto your fathers,

Bible in Basic English (BBE)
Truly, not one of this evil generation will see that good land which I said I would give to your fathers,

Darby English Bible (DBY)
None among these men, this evil generation, shall in any wise see that good land, which I swore to give unto your fathers!

Webster's Bible (WBT)
Surely there shall not one of these men of this evil generation see that good land, which I swore to give to your fathers,

World English Bible (WEB)
Surely there shall not one of these men of this evil generation see the good land, which I swore to give to your fathers,

Young's Literal Translation (YLT)
Not one of these men of this evil generation doth see the good land which I have sworn to give to your fathers,

உபாகமம் Deuteronomy 1:35

உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று நான் ஆணையிட்ட அந்த நல்ல தேசத்தை இந்தப் பொல்லாத சந்ததியாராகிய மனிதரில் ஒருவரும் காண்பதில்லை என்றும்,

Surely there shall not one of these men of this evil generation see that good land, which I sware to give unto your fathers.

Surely אִם ʾim eem
see יִרְאֶ֥ה rāʾâ ra-AH
there shall not one אִישׁ֙ ʾîš eesh
men בָּֽאֲנָשִׁ֣ים ʾîš eesh
of these הָאֵ֔לֶּה ʾēlle ay-LEH
generation הַדּ֥וֹר dôr dore
evil הָרָ֖ע raʿ ra
of this הַזֶּ֑ה ze zeh
אֵ֚ת ʾēt ate
land, הָאָ֣רֶץ ʾereṣ eh-RETS
that good הַטּוֹבָ֔ה ṭôb tove
which אֲשֶׁ֣ר ʾăšer uh-SHER
I sware נִשְׁבַּ֔עְתִּי šābaʿ sha-VA
to give לָתֵ֖ת nātan na-TAHN
unto your fathers, לַאֲבֹֽתֵיכֶֽם׃ ʾāb av



Read Full Chapter : Deuteronomy 1