தானியேல் 5

Daniel 5:10 in Tamil

தமிழ்

தானியேல் 5:10
ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் சொன்னவைகளை ராஜாத்தி கேள்விப்பட்டு விருந்துசாலைக்குள் பிரவேசித்தாள். அப்பொழுது ராஜாத்தி: ராஜாவே நீர் என்றும் வாழ்க; உமது நினைவுகள் உம்மைக் கலங்கப்பண்ணவும், உமது முகம் வாடவும் வேண்டியதில்லை.

Tamil Indian Revised Version
ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் சொன்னவைகளை ராஜாவின் தாய் கேள்விப்பட்டு விருந்துசாலைக்குள் நுழைந்தாள். அப்பொழுது ராஜாவின் தாய்: ராஜாவே, நீர் என்றும் வாழ்க; உமது நினைவுகள் உம்மைக் கலங்கச்செய்யவும், உமது முகம் வேறுபடவும் வேண்டியதில்லை.

Tamil Easy Reading Version
பிறகு அரசனின் தாய் விருந்து நடைபெற்ற அந்த இடத்திற்கு வந்தாள். அவள் அரசன் மற்றும் அவனது அதிகாரிகளின் குரல்களைக் கேட்டபின்: “ஓ அரசரே நீர் என்றென்றும் வாழ்க. நீர் பயப்பட வேண்டாம். உனது முகம் பயத்தால் வெளிறவேண்டாம்.

Thiru Viviliam
அரசனும் உயர்குடி மக்களும் எழுப்பிய கூச்சலைக் கேட்டு, அரசி விருந்துக்கூடத்திற்குள் விரைந்து வந்து, “அரசரே! நீர் நீடூழி வாழ்க! நீர் வீணாக அச்சமுற்று, முகம் வெளிறவேண்டாம்.

Roman Transliteration
Raajaavum avanutaiya pirapukkalum sonnavaikalai raajaaththi kaelvippattu virunthusaalaikkul piravaesiththaal. Appoluthu raajaaththi: raajaavae neer entum vaalka; umathu ninaivukal ummaik kalangappannnavum, umathu mukam vaadavum vaenntiyathillai.

Daniel 5:10 in Other Translations

King James Version (KJV)
Now the queen by reason of the words of the king and his lords came into the banquet house: and the queen spake and said, O king, live for ever: let not thy thoughts trouble thee, nor let thy countenance be changed:

American Standard Version (ASV)
`Now' the queen by reason of the words of the king and his lords came into the banquet house: the queen spake and said, O king, live forever; let not thy thoughts trouble thee, nor let thy countenance be changed.

Bible in Basic English (BBE)
The queen, because of the words of the king and his lords, came into the house of the feast: the queen made answer and said, O King, have life for ever; do not be troubled by your thoughts or let the colour go from your face:

Darby English Bible (DBY)
-- The queen, by reason of the words of the king and his nobles, came into the banquet-house. The queen spoke and said, O king, live for ever! let not thy thoughts trouble thee, neither let thy countenance be changed.

World English Bible (WEB)
[Now] the queen by reason of the words of the king and his lords came into the banquet house: the queen spoke and said, O king, live forever; don't let your thoughts trouble you, nor let your face be changed.

Young's Literal Translation (YLT)
The queen, on account of the words of the king and his great men, to the banquet-house hath come up. Answered hath the queen, and said, `O king, to the ages live; let not thy thoughts trouble thee, nor thy countenance be changed:

தானியேல் Daniel 5:10

ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் சொன்னவைகளை ராஜாத்தி கேள்விப்பட்டு விருந்துசாலைக்குள் பிரவேசித்தாள். அப்பொழுது ராஜாத்தி: ராஜாவே நீர் என்றும் வாழ்க; உமது நினைவுகள் உம்மைக் கலங்கப்பண்ணவும், உமது முகம் வாடவும் வேண்டியதில்லை.

Now the queen by reason of the words of the king and his lords came into the banquet house: and the queen spake and said, O king, live for ever: let not thy thoughts trouble thee, nor let thy countenance be changed:

the queen, מַלְכְּתָ֕א malkāʾ mahl-KA
by reason of לָקֳבֵ֨ל qĕbēl keh-VALE
the words מִלֵּ֤י millâ mee-LA
of the king מַלְכָּא֙ melek meh-LEK
and his lords, וְרַבְרְבָנ֔וֹהִי rabrĕbān rahv-reh-VAHN
house: לְבֵ֥ית bayit ba-YEET
into the banquet מִשְׁתְּיָ֖א mište meesh-TEH
came עַלַּ֑לת ʿălal uh-LAHL
spake עֲנָ֨ת ʿănâ uh-NA
the queen מַלְכְּתָ֜א malkāʾ mahl-KA
and said, וַאֲמֶ֗רֶת ʾămar uh-MAHR
O king, מַלְכָּא֙ melek meh-LEK
for ever: לְעָלְמִ֣ין ʿālam ah-LAHM
live חֱיִ֔י ḥăyāʾ huh-YA
let not אַֽל ʾal al
trouble יְבַהֲלוּךְ֙ bĕhal beh-HAHL
thy thoughts רַעְיוֹנָ֔ךְ raʿyôn ra-YONE
let thy countenance וְזִיוָ֖יךְ zîw zeeoo
thee, nor אַל ʾal al
be changed: יִשְׁתַּנּֽוֹ׃ šĕnāʾ sheh-NA



Read Full Chapter : Daniel 5