தானியேல் 11
Daniel 11:44 in Tamil
தானியேல் 11:44
ஆனாலும் கிழக்கிலும் வடக்கிலும் இருந்து வரும் செய்திகள் அவனைக் கலங்கப்பண்ணும்; அப்பொழுது அவன் அநேகரை அழிக்கவும் சங்காரம்பண்ணவும் மகா உக்கிரத்தோடே புறப்பட்டுப்போய்,
Tamil Indian Revised Version
ஆனாலும் கிழக்கிலும் வடக்கிலும் இருந்துவரும் செய்திகள் அவனைக் கலங்கச்செய்யும்; அப்பொழுது அவன் அநேகரை கொடூரமாக அழிக்க மகா உக்கிரத்தோடே புறப்பட்டுப்போய்,
Tamil Easy Reading Version
ஆனால் வடக்கத்தி அரசன் கிழக்கிலிருந்தும் வடக்கிலிருந்தும் அவனை அச்சமும் கோபமும் கொள்ளத்தக்கச் செய்திகளைக் கேட்பான். அவன் பல தேசங்களை முழுமையாக அழிக்கப் போவான்.
Thiru Viviliam
ஆனால் கிழக்கிலும் வடக்கிலும் இருந்து வரும் செய்திகள் அவனைக் கலங்கச் செய்யும். பலரைக் கொன்றொழிப்பதற்கு அவன் பெரும் சீற்றத்துடன் புறப்பட்டுச் செல்வான்.
Roman Transliteration
Aanaalum kilakkilum vadakkilum irunthu varum seythikal avanaik kalangappannnum; appoluthu avan anaekarai alikkavum sangaarampannnavum makaa ukkiraththotae purappattuppoy,
Daniel 11:44 in Other Translations
King James Version (KJV)
But tidings out of the east and out of the north shall trouble him: therefore he shall go forth with great fury to destroy, and utterly to make away many.
American Standard Version (ASV)
But tidings out of the east and out of the north shall trouble him; and he shall go forth with great fury to destroy and utterly to sweep away many.
Bible in Basic English (BBE)
But he will be troubled by news from the east and from the north; and he will go out in great wrath, to send destruction on, and put an end to, great numbers.
Darby English Bible (DBY)
But tidings out of the east and out of the north shall trouble him; and he shall go forth with great fury to exterminate, and utterly to destroy many.
World English Bible (WEB)
But news out of the east and out of the north shall trouble him; and he shall go forth with great fury to destroy and utterly to sweep away many.
Young's Literal Translation (YLT)
`And reports trouble him out of the east and out of the north, and he hath gone forth in great fury to destroy, and to devote many to destruction;
தானியேல் Daniel 11:44
ஆனாலும் கிழக்கிலும் வடக்கிலும் இருந்து வரும் செய்திகள் அவனைக் கலங்கப்பண்ணும்; அப்பொழுது அவன் அநேகரை அழிக்கவும் சங்காரம்பண்ணவும் மகா உக்கிரத்தோடே புறப்பட்டுப்போய்,
But tidings out of the east and out of the north shall trouble him: therefore he shall go forth with great fury to destroy, and utterly to make away many.| But tidings | וּשְׁמֻע֣וֹת | šĕmûʿâ | sheh-moo-AH |
| shall trouble | יְבַהֲלֻ֔הוּ | bāhal | ba-HAHL |
| out of the east | מִמִּזְרָ֖ח | mizrāḥ | meez-RAHK |
| and out of the north | וּמִצָּפ֑וֹן | ṣāpôn | tsa-FONE |
| him: therefore he shall go forth | וְיָצָא֙ | yāṣāʾ | ya-TSA |
| fury | בְּחֵמָ֣א | ḥēmâ | hay-MA |
| with great | גְדֹלָ֔ה | gādôl | ɡa-DOLE |
| to destroy, | לְהַשְׁמִ֥יד | šāmad | sha-MAHD |
| and utterly to make away | וּֽלְהַחֲרִ֖ים | ḥāram | ha-RAHM |
| many. | רַבִּֽים׃ | rab | rahv |
Read Full Chapter : Daniel 11