தானியேல் 11

Daniel 11:28 in Tamil

தமிழ்

தானியேல் 11:28
அவன் மகா சம்பத்தோடே தன் தேசத்துக்குத் திரும்பி, தன் இருதயத்தைப் பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாக வைத்து, அதற்கானதைச் செய்து, தன் தேசத்துக்குத் திரும்பிப் போவான்.

Tamil Indian Revised Version
அவன் திரளான செல்வத்தோடு தன் தேசத்திற்குத் திரும்பி, தன் இருதயத்தைப் பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாக வைத்து, அதற்கானதைச் செய்து, தன் தேசத்திற்குத் திரும்பிப்போவான்.

Tamil Easy Reading Version
“வடபகுதி அரசன் பெருஞ்செல்வத்தோடு தனது சொந்த நாட்டிற்குத் திரும்பிப் போவான். பிறகு அவன் பரிசுத்தமான உடன்படிக்கைக்கு எதிராக தீமைகளைச் செய்ய முடிவுச் செய்வான். அவன் தனது திட்டப்படி செய்தபிறகு, தனது சொந்த நாட்டிற்குத் திரும்பிப் போவான்.

Thiru Viviliam
வடநாட்டு மன்னன் மிகுந்த கொள்ளைப் பொருள்களோடு தன் நாட்டுக்குத் திரும்பிப் போவான். அவனுடைய உள்ளம் புனிதமான உடன்படிக்கைக்கு எதிராக இருக்கும். தான் நினைத்ததைச் செய்துமுடித்தபின் அவன் தன் நாட்டுக்குத் திரும்புவான்.⒫

Roman Transliteration
Avan makaa sampaththotae than thaesaththukkuth thirumpi, than iruthayaththaip Parisuththa udanpatikkaikku virothamaaka vaiththu, atharkaanathaich seythu, than thaesaththukkuth thirumpip povaan.

Daniel 11:28 in Other Translations

King James Version (KJV)
Then shall he return into his land with great riches; and his heart shall be against the holy covenant; and he shall do exploits, and return to his own land.

American Standard Version (ASV)
Then shall he return into his land with great substance; and his heart `shall be' against the holy covenant; and he shall do `his pleasure', and return to his own land.

Bible in Basic English (BBE)
And he will go back to his land with great wealth; and his heart will be against the holy agreement; and he will do his pleasure and go back to his land.

Darby English Bible (DBY)
And he shall return into his land with great substance; and his heart shall be against the holy covenant; and he shall practise, and return to his own land.

World English Bible (WEB)
Then shall he return into his land with great substance; and his heart [shall be] against the holy covenant; and he shall do [his pleasure], and return to his own land.

Young's Literal Translation (YLT)
And he turneth back `to' his land with great substance, and his heart `is' against the holy covenant, and he hath wrought, and turned back to his land.

தானியேல் Daniel 11:28

அவன் மகா சம்பத்தோடே தன் தேசத்துக்குத் திரும்பி, தன் இருதயத்தைப் பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாக வைத்து, அதற்கானதைச் செய்து, தன் தேசத்துக்குத் திரும்பிப் போவான்.

Then shall he return into his land with great riches; and his heart shall be against the holy covenant; and he shall do exploits, and return to his own land.

Then shall he return וְיָשֹׁ֤ב šûb shoov
into his land אַרְצוֹ֙ ʾereṣ eh-RETS
riches; בִּרְכ֣וּשׁ rĕkûš reh-HOOSH
with great גָּד֔וֹל gādôl ɡa-DOLE
and his heart וּלְבָב֖וֹ lēbāb lay-VAHV
against עַל ʿal al
covenant; בְּרִ֣ית bĕrît beh-REET
the holy קֹ֑דֶשׁ qōdeš koh-DESH
and he shall do וְעָשָׂ֖ה ʿāśâ ah-SA
and return וְשָׁ֥ב šûb shoov
to his own land. לְאַרְצֽוֹ׃ ʾereṣ eh-RETS



Read Full Chapter : Daniel 11