Yesuvai Pol Oru Theyvamillai in G♯ Scale
G#இயேசுவை போல் ஓரு தெய்வமிC#ல்லைD#இந்த உலகத்தில் உம்மை போல யாருமில்G#லை x 2A#mமேலே உயரே உயரே இருந்தவரேD#விழுந்த மனிதனை தூக்கிட வந்தவG#ரேA#mஇயேசுவே இயேசுவே இயேசுG#வே இயேசுவேA#mG#
G#தண்ணீரை ரசமாக மாற்றீனிC#ரேD#அதை கண்டவர் உம்மை கண்டு வியந்தனரே G#x 2A#mகடும் காற்றையும் கடலையும் அதட்டினீரேD#கடும் காற்று உம்மை கண்டு அடங்கிG#னதேG#இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே...இயேசுவை
G#லாசருவே நீ வா என்றதும்C#D#அன்று மரித்தவன் உயிர் பெற்று எழுந்G#தானே x 2A#mஉம் வார்த்தையில் உள்ளது வல்லமையேD#அது ஜீவனை தந்ததும் நிச்சயமேG#
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே...இயேசுவை
G#வாரால் அடித்து அறைந்தனC#ரேD#உம்மை ஆணிகள் கடாவி சிலுவையிலே x 2G#A#mஆனால் மரித்த பின்பு மூன்றாம் நாள்D#நீர் உயிரோடு எழுந்தது சரித்திரமேG#G#இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே...இயேசுவை
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom