Yesuvae En Swasamae in C♯ Scale
C#இயேசுவே என் சுவாG#சமேஎன் C#கண்களில் உம் வெளிச்சG#மே – 2D#mநான் எங்கு சென்றாலும்C#உம் நிழல் A#mதொடருG#மேD#mஉம் குரலை கேட்C#கவேநான் F#ஏங்கி தவிக்கின்G#றேன்
C#என் இயேசுவே நீர் F#வாருG#மேC#என் பாவத்தை நீF#ர் போக்குG#மேA#mஉம் கிருபைC#யே எனக்கு F#தாருG#மேD#mஉம் அன்பால் என்னை அணைத்துக் A#mகொள்ளுமே
C#இயேசுவே என் நேG#சமேஎன் பாA#mதைக்கு நீர் தீபG#மே – 2D#mஒருபோதும் விலகாமல் A#mகாத்து கொள்G#கின்றீர்D#mபாதங்கள் இடறாமல் FmபாதுF#காக்கின்G#றீர்
C#என் இயேசுவே உம் Fmஅன்பு F#போதுG#மேC#உம் அன்பால் எந்தன் வாழ்க்C#கை மாறுG#மேC#உம் இரட்சிப்பு எனக்F#கு போதுG#மேD#mஉம் மகனாய் என்னை ஏற்று C#கொண்டீரே – 2
C#என் இயேசுவே F#நீர் C#வாருமே G#C#என் பாவத்தை நீர் F#போக்குG#மேA#mஉம் கிருபையே எனக்கு F#தாருமே G#D#mஉம் அன்பால் என்னை G#அணைத்துக் கொள்ளுA#mமே
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom