Yesuvae Aenintha Paatoo in F♯ Scale
F#mஇயேசுவே ஏனிந்த பாடோC#F#mஎந்தனை மீட்C#டிடவோF#mF#mஉந்தன் முகந்Bmதனை பார்க்கையிலேAEஎந்தன் கண்களும் கலங்கிடுதேF#m
F#mகோர சிலுC#வை சுமந்தAவராய்F#mBmகுறுதி சிந்தி நடை தளர்ந்துF#mBmகொல்கதா மலையின் மேலேறிF#mC#7கொடுமைகள் யாவும் சகித்தாரேF#m...இயேசுவே ஏனிந்த
F#mகன்னத்தில் அறைC#யும் சேவகனைAF#mBmகனிவுடன் நோக்கும் கருணைக் கண்கள்F#mBmபாதமே தீர பாதையன்றோF#mC#7கஷ்டங்கள் யாவும் சகித்தாரேF#m...இயேசுவே ஏனிந்த
F#mஆயிரம் பேC#ர்களில் சிறந்Aதவராம்F#mBmஅழகுற்றாரே சிலுவையிலேF#mBmதொங்கியே தந்தார் ஜீவனைF#mயேC#7நித்திய ஜீவன் தந்தவரேF#m...இயேசுவே ஏனிந்த
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom