Yesu Nampi Thaan Naan Vaalnthirukkaen Chords
Emஇயேசு நம்பி தான் நான்Emவாழ்ந்திருக்கேன் அவர்Emபேச்சை நம்பித்தான் நான்Emவளர்ந்திருக்கேன் இயேசுEmவாக்குத்தத்தம் என் நெஞ்சிலே BmஅதுCவந்து வந்து தேத்தும்மாEm
Emதாய் என்னை மறந்தாலும் இBmயேசுAmநான் உன்னை மறவேன் என்றார்EmEmதந்தை என்னை வெறுத்தாலும் BmBmஎன் இயேசு தாAmங்கி சுமப்பேன் என்றார்EmEmபந்தங்கள் சொAmந்தகள் Dபாரினில் மாறிGடும்Emபரமன் இயேDசுவோ என்றென்றும் மாறிடாரேC Em– இயேசு
Emஉலகம் முடிவு பரிBmயந்தம் நான்Amஉன்னோடு இருப்பேன் என்றார்EmEmஇந்த உலகம் தரக்கூடாத சமாBmதானம்Amஉன்னிலே வைப்பேன் என்றார்EmEmஉன் மேல் என் கண்ணைAm வைத்துDஆலோசனை சொல்வேGன் என்றார்Emஉன்னை நான் ஒரு போதும்Dகைவிட மாட்Cடேன் என்றார் Em– இயேசு
Emகாலங்கள் மாறிவிடும்Bm என் இயேசுAmகர்த்தரோ மாறமாட்டார்EmEmகோலங்கள் அழிந்து விடும் BmBmஎன் இயேசுAmகொள்கையோ நிலைத்து நிற்கும்EmEmவானமும் பூமிAmயும் ஒDருநாள்Gஒழிந்திடும்Emதேவனின் வாDர்த்தையோDஎந்நாளும் ஒCழிவதில்லை Em– இயேசு
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom