Yesu Ennum Naamam En Naavukku Sukirtham Chords

Eஇயேசு என்னும் நாமம் என் நாவுக்Aகு சுகிEர்தம்Eநானிலம் தனில்C#m என் அரனே B– ஆEEதீருமென் குறைC#mவும் தீதுBகள் குறையும்C#mதீருமென் திBகிலும் உரைக்கவும் பெயருEம்

Eசிந்தையின் பாரங்கள் யாவைAயும் நீக்Eகிடும்Eசஞ்சலம் யாவுC#mமே அகற்றுBம் ஆ ஆEEபந்தனை ஜெயித்C#mது வந்தெBனை அணைக்கும்C#mபந்தனை அழிBத்து சந்தோஷம் அளிக்கும்E...இயேசு என்னும்

Eவெவ்வேறு பாஷையை பேசிடச் செAய்திடுEம்Eவெவ்வேறு நாவினாC#mல் துதிக்Bக ஆ ஆEEவேந்தனே நமக்குC#m ஈந்தBதும் இதுவேC#mவேந்தனை அண்டிBனோர்காறுதல் இதுவேE...இயேசு என்னும்

Eபேய்களும் நீங்கும் பொல்லாவிAயும் அகன்Eறிடும்Eநோய் பிணி யாவுமேC#m தொலையும்B ஆ ஆEEஅதிசயம் நடக்C#mகும் அற்Bபுதம் பெருகும்C#mஅதிசயர் பெயBரும் என்றென்றும் ஜெயிக்Eகும்...இயேசு என்னும்

Eஆ என்ன இன்பம் என் ஆண்டார்A பெயரில்EEஆனந்தமே அதC#mன் நினைவிBல் ஆ ஆEEதேனிலும் இனிமைC#m பேதைக்Bகு மகிமைC#mதேனிலும் இனிBமை ஏழைக்கும் உரிமைE...இயேசு என்னும்

Eவணங்குவார் யாவரும் வானிலுAம் பூவிலுEம்Eதொனித்திட இயேசுC#mவின் நாமம் Bஆ ஆEEமடங்குமே முழங்C#mகால் அடங்குBமே துடுக்கும்C#mமடங்கும் எப்பெBயரும் நடுங்குமே அவர்க்Eகு...இயேசு என்னும்

Related

  1. Thagappanaey Thandhayae Ellame Neerthane
  2. Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
  3. Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
  4. Lift up the Name of Jesus
  5. Hallelujah JESUS is here
  6. Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
  7. Thooyaa Thooyaa Em Yesu Naathaa
  8. Maankal Neerotai Vaanjippathu Pol
  9. Unthan Naamam Uyarththuvaen
  10. Thuthiyungal Nam Thaevanai
  11. Aaraathikkintom Ummai
  12. Nanti Nanti Yesu Raajaa
  13. Aaraathanai Aaraathanai
  14. Makimaiyin Thaevanae
  15. Ummai Aaraathikkintom

E

A

C#m

B

E

A

C#m

B

E

A

C#m

B