Yesu Ennodu in D♯ Scale
D#இயேசு என்னோடு இருப்பத நெனச்சிட்டாG#என்னுள்ளம் துD#ள்ளுதம்மாA#7நன்றி என்று சொD#ல்லுதம்மா
G#ஆ.. ஆ....ஆ.. ஆ. ஓ.. ஓD#...ஓ.. ஓC#லலல்லாலாலா... A#7ம்ம்...ம்ம்..D#.
D#கவலை கண்ணீரெல்லாம்G#கம்ப்ளீட்டாD# மறையுதம்மாD#பயங்கள் நீC#ங்குதம்மாA#7பரலோகம் தெரிD#யுதம்மா
C#அகிலம் ஆளும் தெய்D#வம் என்D#அன்பு இதய தீபம்– இயேசு என்னோடு
D#பகைமை கசப்பு எல்லாம்G#பனிபோல மறையுD#தம்மாD#பாடுகள் சிC#லுவை எல்லாம்A#7இனிமையாய் தோன்D#றுதம்மா
D#உலக ஆசை எல்லாம்G#கூண்டோடே மறைD#யுதம்மாD#உறவு பாசமெC#ல்லாம்A#7குப்பையாய் தோD#ன்றுதம்மா
D#எரிகோ கோட்டையெல்லாம்G#இல்லாமல் போD#குதம்மாD#எதிர்க்கும்C# செங்கடல்கள்A#7இரண்டாய் பிD#ரியுதம்மா
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom