Visuvaasiyin Kaathil Pada in C♯ Scale
C#விசுவாசியின் காதிF#ல் படC#இயேசு என்ற நாமம் G#– விருப்பாயவC#ர்D#mசெவியில் தொனி இனிப்பாகுதுG# பாசம் – C#2
C#பசித்த ஆத்துமாF#வைA#mபசியாற்றும் மன்னாவதுவேG#C#முசிப்பாறுதல், இளைத்தோர்க்D#mகெல்லாம்G#முற்றும் அந்தப் பெயரே C#– 2...விசுவாசியின்
C#துயரையது நீக்கி காயம்F# ஆற்றிA#mகுணப்படுத்துG#ம்C#பயங்கள் யாவும் இயேசுவெD#mன்றால்G#பறந்தோடியே போகும்C#...விசுவாசியின்
C#காயப்பட்ட இருதயF#த்தைA#mகழுவி சுத்தப்படுத்G#தும்C#மாயைகொண்ட நெஞ்சையதுD#mG#மயக்கமின்றி விடுக்குC#ம்...விசுவாசியின்
C#எல்லையில்லாக் கிருபைF#A#mதிரள் ஏற்று நிறைந்G#திருக்கும்C#எல்லா நாளும் மாறா செல்D#mவம்G#இயேசு என்ற பெயரேC#...விசுவாசியின்
C#என் ஆண்டவா என் ஜீவனேF#A#mஎன் மார்க்கமே முடிவேG#C#என்னால் வருந்துதியைD#mG#நீரே ஏற்றுக்கொள்ளும் தேவேC#...விசுவாசியின்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom