Vinthai Kiristhaesu Raajaa! in C♯ Scale
C#விந்தை கிறிஸ்தேசுA#m ராF#ஜா!C#உந்தஞ் சிலுவை என் மேன்மை G#F#உந்தஞ் சிலுவை என் மேன்C#மை
G#சுந்தரம் மிகு இந்தப்A#m பூவில்C#G#எந்த மேன்மைகள் எனக்F#கிருப்G#பினும்...விந்தை
C#திரண்ட ஆஸ்F#தி, உயர்ந்த கல்விC#G#செல்வாக்குகள் மிக விருப்C#பினும்G#குருசை நோக்கிப் பார்க்க எA#mனக்கு C#G#உரிய பெருமை யாவுF#ம் அற்G#பமே...விந்தை
C#இந்த விF#ந்தை அன்புக் கீடாய்C#G#என்ன காணிக்கை ஈந்திடுவேன்C#G#எந்த அரும் பொருள் ஈடாA#mகும் C#G#என்னை முற்றிலும் உமக்F#களிக்கிG#றேன்...விந்தை
C#உம் குF#ருசே ஆசிக் கெல்லாம்C#G#ஊற்றாம், வற்றா ஜீவ நதிC#யாம்G#துங்க இரத்த ஊற்றில் மூA#mழ்கி C#G#தூய்மையடைத்து மேன்F#மை ஆகினேன் G#...விந்தை
C#சென்னி, விF#லா, கை, கால் னின்றுC#G#சிந்துதோ! துயரோடன்C#புG#மன்னா, இதைப் போன்ற காட்சி A#mC#G#எந்நாளிலுமே எங்F#கும் காG#ணேன்...விந்தை
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom